Oppo Find X8 Release Date In India - Oppo நிறுவனத்தின் அடுத்த மாஸ் மொபைலாக Oppo Find X8 இந்த மாதத்தில் இந்தியாவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, அது குறித்து இங்கு பார்க்கலாம்.
Oppo Find X8 Release Date In India - சீனாவின் பிரபல மின்னனு சாதன உற்பத்தியாளராக அறியப்படும் Oppo நிறுவனம் உலகளாவிய அளவில் தங்களது மின்னனு சாதனங்களை சந்தைப்படுத்தி வருகிறது, கிட்டதட்ட இந்தியாவிலும் பல முன்னனி நிறுவனங்களுக்கு நிகராக தங்களது சந்தைகளை விரிவுபடுத்தி இருக்கிறது, மொபைல்கள், கேட்ஜட்கள், பவர் பேங்குகள், ஹெட்செட்கள் என பல மின்னனு சாதனங்களை Oppo தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் Oppo நிறுவனம், ColorOS 15 இயங்கு தளத்துடன் இயங்க கூடிய தனது முதல் மொபைல் ஆன Oppo Find X8 என்ற மொபைலை இந்த நவம்பரில் இந்தியாவில் வெளியிட இருக்கிறது, பல அசத்தலான Feature களுடன் One Plus, IQooo, RealMe என மற்ற நிறுவனங்களுக்கு ஒரு அதிரடியான போட்டியாக Opoo Find X8 மொபைலை தைரியமாக களம் இறக்கி இருக்கிறது Oppo நிறுவனம்.
Oppo Find X8 Specifications:
மெமோரி: 12 GB/16 GB RAM | 256GB/512GB/1TB ROM
ஸ்க்ரீன்: 6.59 inch + 120HZ Refresh Rate
இயங்குதளம்: Android 15, ColorOS 15
ரிசொல்யூசன்: 1256 x 2760 Pixels
கேமரா: 50MP + 50MP + 50MP | 32MP Front Camera
பேட்டரி: 5630 mAh Battery + 80 W Wired Charger + 50W Wireless Charger
பிராசசர்: Mediatek Dimensity 9400
விலை: 49,990 ரூபாய் வரை இருக்கலாம்
கிடைக்கும் தளம்: Oppo Official And Amazon, ரிலீஸ் தேதி நவம்பர் 21 ஆக இருக்கலாம்