Nubia V70 Specification And Release Date In India - பிரபல மின்னனு நிறுவனம் ஆக அறியப்படும் Nubia வெளியிட இருக்கும் அசத்தலான மொபைலின் தரவரைவு மற்றும் இந்திய விலை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Nubia V70 Specification And Release Date In India - பிரபல முன்னனி சீன நிறுவனம் ஆக அறியப்படும் Nubia, கடந்த 2012 யில் ZTE நிறுவனத்தை முழுவதும் ஆட்கொண்டு, 2015 முதல் தனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, கிட்டதட்ட 9 வருடங்களாக செயல்பட்டு வரும் Nubia நிறுவனம் தற்போது வரை பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட மொபைல் மாடல்களை வெளியிட்டு உலகளாவிய அளவில் சந்தைப்படுத்தி வருகிறது.
லேப்டாப் தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் Nubia நிறுவனம், தற்போது Nubia V70 என்ற மொபைல் ஒன்றை சீனாவில் வெளியிட்டு இருக்கிறது, பல அட்டகாசமான அம்சங்களுடன் வெளியாகி இருக்கும் Nubia V70 யின் தரவரைவுகளும், இந்தியாவில் அது எப்போது வெளியாகும் என்று, என்ன விலையில் இருக்கும் என்பது குறித்த தகவலும் கசிந்து இருக்கிறது, அதை தற்போது பார்க்கலாம்.
Nubia V70 Spcifications
மெமோரி: 4GB RAM + 256GB ROM
ஸ்க்ரீன்: 6.67 inch + 120Hz Refresh Rate
இயங்குதளம்: Android 14
ரிசொல்யூசன்: 720 x 1600 Pixels
கேமரா: 50MP AI Triple Back Camera | 16MP Front Camera
பேட்டரி: 5000 mAh Battery + 22.5 W Wired Charger
பிராசசர்: Unisoc T606
GPU: Mali-G57
விலை: 14,999 RS, இந்தியாவில் டிசம்பரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
கிடைக்கும் தளம்: Flipkart, Nubia Official
" பிலிப்பைன்சில் இந்திய மதிப்பில் ரூ 8000 மதிப்பில் வெளியாகி இருக்கும் இந்த மொபைல், இந்தியாவில் ரூ 15,000 விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது "