Nothing 3A Launch Date And Specifications - Nothing நிறுவனம் வெளியிட இருக்கும் 3A மாடல் எப்போது எந்த தளத்தில் வெளியாகிறது, என்ன என்ன தரவரைவுகள் எதிர்பார்க்கலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இலண்டனை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல எலக்ட்ரானிக் உற்பத்தி நிறுவனம் ஆக அறியப்படும் Nothing, பல எலக்ட்ரானிக் பொருட்களை தரமாக தயாரித்து உலகளாவிய அளவில் சந்தைப்படுத்தி வருகிறது, கடந்த 2020 யில் இருந்து 4 வருடங்களாக செயல்பட்டு வரும் Nothing நிறுவனம் தற்போது மொபைல்கள் தயாரிப்பில் முன்னிலை வகித்து வருகிறது
பல தரமான மொபைல்களை சந்தைப்படுத்தி வரும் Nothing நிறுவனம், உலகளாவிய அளவில் வாடிக்கையாளர்களிடையே ஒரு நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது, தொடர்ந்து சந்தைகளிலும், மொபைல் டெக்னாலஜிகளிலும் புதிய புதிய அம்சங்களை எடுத்து வைத்துக்கொண்டு வருகிறது, அந்த வகையில் வெகுவிரைவில் வெளியாகி இருக்கும் Nothing 3A வில் என்ன இருக்கிறது என பார்க்கலாம்.
Nothing Phone 3A Specifications
மெமோரி: 8GB RAM + 128GB ROM | 12GB RAM + 256GB ROM
ஸ்க்ரீன்: 6.8 inch + 120Hz Refresh Rate + AMOLED Display
இயங்குதளம்: Android 15
ரிசொல்யூசன்: 1080 × 2412 Pixels
கேமரா: 50MP + 50MP + 8MP | 32MP Front Camera
பேட்டரி: 5000 mAh Battery + 45 W Wired Charger
பிராசசர்: Qualcomm Snapdragon 7s Gen 3 chipset
கிடைக்கும் தளம்: Nothing Official And Flipkart
கிடைக்கும் தேதி: மார்ச் 04, 2025
" இந்தியாவில் Nothing 3A விலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை, என்ன விலை என்பது குறித்து இந்த மாத இறுதியில் தெரிய வரலாம் "