Lava Agni 3 5G VS iQOO Z9s - கையில ஒரு 25,000 ரூபாய் இருக்கு, தீபாவளிக்கு ஏதாவது ஒரு போன் வாங்கனும்னு நினைக்கிறவங்க முதல்ல இந்த ரெண்டு மொபைலோட தரவரைவுகள பாத்துட்டு அதுக்கப்புறம் வேற மொபைல்க்கு போங்க.
Lava Agni 3 5G VS iQOO Z9s - பொதுவா தீபாவளின்னா ஏதாவது ஒன்னு புதுசா வாங்கனும்னு நினைப்போம், சிலருக்கு மொபைல் வாங்கனும் அப்படிங்கிற விஷயம் இருக்கும், கையில ஒரு 25,000 ரூபாய் இருக்கு, அந்த பட்ஜெட்குள்ள பெஸ்ட்டா ஏதாச்சு மொபைல் வேணும், இணையத்துல தேடுன நிறைய வருது, என்ன செய்யலாம் அப்படின்னு யோசிச்சிட்டு இருக்கிறவங்க முதல்ல இந்த ரெண்டு மொபைலோட தரவரைவுகள முழுசா பார்த்திடுங்க.
iQOO Z9s 5G Specifications
மெமோரி: 8 GB RAM | 256 GB ROM
ஸ்க்ரீன்: 6.67 " + 120 Hz Refresh Rate
இயங்குதளம்: FunTouch OS 14 based on Android 14
ரிசொல்யூசன்: 2392 x 1080
கேமரா: 50MP OIS + 2MP Bokeh Camera, 16MP Front Camera
பேட்டரி: 5500 mAh Battery + 44 W Charger
பிராசசர்: MediaTek Dimensity 7300
விலை: 21,998 ரூபாய்
கிடைக்கும் தளம்: Amazon
" இரண்டு மொபைல்களுக்கும் தற்போது தீபாவளி ஆபராக ரூ 2,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது, இரண்டுமே இரண்டு வித தனித்துவங்களை கொண்டு இருக்கின்றன, உங்களுக்கு உங்கள் எதிர்பார்ப்பை எந்த மொபைல் பூர்த்தி செய்கிறதோ அதை ஆபரில் வாங்கி தீபாவளியை சிறப்பித்திடுங்கள் ”