• India
```

எப்படிங்க 10000 ரூபாய்க்கு...இப்புடி ஒரு மாஸ் மொபைல் தர்றாங்க...அதுவும் 8GB RAM ஒட...!

Latest Mobile For RS 10000

By Ramesh

Published on:  2024-12-01 00:10:00  |    202

Latest Mobile For RS 10,000 - பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு பெஸ்ட் மொபைல் எல்லா தரவரைவுகளும் இருக்கனும்னு நினைக்கிறீங்களா, அப்படின்னா இந்த தொகுப்பு உங்களுக்கு தான்.

Latest Mobile For RS 10,000 - சீனாவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல மின்னனு தயாரிப்பு நிறுவனம் தான் Infinix, கடந்த 2013 முதல் 11 வருடங்களாக வாடிக்கையாளர்களின் நிலையான வரவேற்புகளுடன் இயங்கி வருகிறது, மொபைல், டேப்லட்டுகள், லேப்டாப்கள், பவர் பேங்குகள், ஸ்மார்ட் டெலிவிஷன்கள் மற்றும் சில மின்னனு சாதனங்களை தயாரித்து உலகளாவிய அளவில் சந்தைப்படுத்தி வருகிறது.

இவர் வெளியிடும் மொபைல்களில் தரவரைவுகள் பக்காவாக இருக்கும், குவாலிட்டியும் பக்காவாக இருக்கும், அதே சமயத்தில் எளியவர்கள் வாங்கும் விலையிலும் இருக்கும், பத்தாயிரம் ரூபாய் அல்லது பதினைந்தாயிரம் ரூபாய் கையில் இருந்தாலே பக்காவாக ஒரு மொபைல் வாங்கலாம், அந்த வகையில் வெறும் ரூ 10,000 ரூபாய்க்கு 8GB RAM உடன் Infinix வெளியிட இருக்கும் மொபைலை பார்க்கலாம்.



Infinix Hot 50 5G Specifications

மெமோரி: 4GB RAM + 128GB ROM | 8GB RAM + 128GB ROM

ஸ்க்ரீன்: 6.7 inch + 120Hz Refresh Rate + HD+

இயங்குதளம்: Android 14

ரிசொல்யூசன்: 1600 x 720 Pixels

கேமரா: 48MP + Depth Sensor  | 8MP Front Camera

பேட்டரி: 5000 mAh Battery + 18 W Wired Charger

பிராசசர்: Mediatek Dimensity 6300

GPU: Mali-G57 MC2

விலை:  8GB RAM + 128GB ROM - 10,999 RS | 4GB RAM + 128GB ROM - 9,999 RS (

கிடைக்கும் தளம்: Flipkart, Infinix Official