• India
```

iQOO Z9x 5G..தீபாவளி ஆபரில் அசத்தலான தரவரைவுகளுடன்..அட்டகாசமான மொபைல்..!

iQOO Z9x 5G Mass Specification Small Rate With Instant Cash Back

By Ramesh

Published on:  2024-10-29 08:09:15  |    478

iQOO Z9x 5G Diwali Offer - iQOO நிறுவனம் மிக குறைந்த விலையில் தரமான அட்டகாசமான மொபைல்களை தீபாவளி ஆபரில் வழங்கி வருகிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

iQOO Z9x 5G Diwali Offer - இந்த தீபாவளி ஆபரில் ஏதாவது ஒரு மொபைல், அதுவும் குறைந்த விலையில், நிறைய தரவரைவுகள் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு என்றே iQOO நிறுவனம், ஒரு அட்டகாசமான மொபைலை தீபாவளி ஆபர்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறது, அதுவும் மிக மிக குறைந்த விலையில் நீங்கள் நினைக்கும் தரவரைவுகள் அனைத்தும் இந்த மொபைலில் இருக்கும்.

iQOO Z9x 5G Specifications


மெமோரி: 6 GB RAM | 128 GB ROM 

ஸ்க்ரீன்: 6.72 inch Full HD+ Display + 120Hz Refresh Rate

இயங்குதளம்: Funtouch OS 14 based on Android 14

ரிசொல்யூசன்: 2408×1080 Pixels With 1000 Nits HBM

கேமரா: 50MP (AI) + 50MP | 8MP Front Camera

பேட்டரி: 6000 mAh Battery + 44 W Charger

பிராசசர்: Snapdragon 6 Gen 1

விலை: 13,999 ரூபாய்

கிடைக்கும் தளம்: Amazon

" இது போக கூப்பன் ஆபர் 1000 ரூபாயும், SBI Credit கார்டுகளுக்கு 10 சதவிகிதம் என 1400 ரூபாயும் தீபாவளி ஆபர் கொடுக்கப்படுகிறது, பயன்படுத்திக் கொண்டு வாங்கும்பட்சத்தில் மிகக்குறைந்த விலையில் ஒரு தரமான தரவுகளுடன் பெறும் மொபைலாக இருக்கும் "