• India
```

iQOO Neo 10: அசத்தலான தரவரைவுகளுடன் வருகிறது...ஒரு அட்டகாசமான மொபைல்...!

iQOO Neo 10 Launch Date And Specifications

By Ramesh

Published on:  2024-11-19 19:11:37  |    318

iQOO Neo 10 Launch Date And Specifications - பல அட்டகாசமான தரவரைவுகளுடன் வெளியாக இருக்கும் iQOO Neo 10 மொபைல் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

iQOO Neo 10 Launch Date And Specifications - VIVO நிறுவனத்தில் இருந்து பிரிந்து தற்போது தனியாக செயல்பட்டு வரும் iQOO நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாரு பல அட்டகாசமான மொபைல்களை வெளியிட்டு வருகிறது, விலையும் ஏற்றவாறு இருக்க வேண்டும், தரவரைவுகளும் அட்டகாசமாக இருக்க வேண்டும் என்ற வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு அதற்கேற்றவாரு iQOO செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் iQOO வெளியிட இருக்கும் Neo 10 மாடல் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

iQOO Neo 10 Launch Date And Specifications



மெமோரி: 16 GB | 512GB ROM 

ஸ்க்ரீன்: 6.78 inch + 144Hz Refresh Rate

இயங்குதளம்: Android 15

ரிசொல்யூசன்: 2400*1080 Pixels

கேமரா: 50MP (AI) + 50MP  | 16MP Front Camera

பேட்டரி: 6000 mAh Battery + 120 W Wired Charger

பிராசசர்: MediaTek Dimensity 9400 processor

கிடைக்கும் தளம்: iQOO Official And Amazon, ரிலீஸ் தேதி நவம்பர் 29


" தொடர்ந்து மார்க்கெட்டில் பல நிறுவனங்களுக்கு ஏத்த போட்டி மொபைல்களை iQOO வெளியிட்டு வருகிறது, நிச்சயம் இந்திய சந்தைகளில் iQOO புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை "