Flipkart Monumental Sale: Mobile Under RS 10000 - பத்தாயிரம் தான் பட்ஜெட், அத தாண்டி போக கூடாது, ஆனா 5G மொபைல் ஆவும் இருக்கனும் அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு, பிரபல ஈகாமர்ஸ் தளம் அறிவித்து இருக்கும் குடியரசு தின விழா ஆபர்களில் என்ன என்ன 5G மொபைல்கள் ரூபாய் பத்தாயிரத்துக்கு உள்ள கிடைக்கும்னு பாக்கலாம், ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல ஏகப்பட்ட மொபைல்கள் வரிந்து கட்டி ரூ 10000 க்கும் கீழ கம்மி ஆகி இருக்கு.
POCO C75 5G (4GB+64GB) மொபைல்லாம் ப்ளிப்கார்ட்ல இன்னிக்கு இந்த ஆபர்ல வாங்கினா வெறும் 8000 ரூபாய் தான், அடுத்தகட்டமாக POCO M6 5G (4GB+64GB) மொபைல் 8,499 ரூபாய், POCO M6 5G (4GB+128GB) மொபைல் 8,999 ரூபாய், LAVA Yuva 5G (4GB+64GB) மொபைல் 8,499 ரூபாய், REDMI 13C 5G (4GB+128GB) மொபைல் 8,999 ரூபாய், iTel Color Pro 5G (4GB+128GB) மொபைல் 8,999 ரூபாய்
REDMI Note 10 JE 5G (4GB+64GB) மொபைல் 8,999 ரூபாய், LAVA Blaze 2 5G (6GB+128GB) மொபைல் 9,477 ரூபாய், itel P55 5G (4GB+64GB) மொபைல் 9,487 ரூபாய், SAMSUNG Galaxy A14 5G (4GB+64GB) மொபைல் 9,499 ரூபாய், Infinix Hot 50 5G (4GB+128GB) மொபைல் 9,999 ரூபாய், MOTOROLA G35 5G (4GB+128GB) மொபைல் 9,999 ரூபாய், Motorola G45 5G (4GB+128GB) மொபைல் 9,999 ரூபாய்
இவை அனைத்தும் ரூ 10,000 க்குள் குடியரசு தின ஆபரில் கிடைக்கும் 5G மொபைல்கள், இதுல இருக்கிற எல்லாமே பிராண்டடு மொபைல்கள் தான், இதுல உங்களுக்கு எது பெஸ்ட்னு தோனுதோ, இன்னும் கார்டு ஆபரும் சேர்த்து வாங்கிக்கலாம், ஒரு சில கார்டுகளுக்கு 5% முதல் 10% வரை கேஷ் பேக் ஆபர்களும் இருக்கு, வாங்கனும்னு நினைக்கிறவங்க ஜனவரி 19 க்குள்ள வாங்கிடுங்க.