Electric Vehicle Battery Price -மின்சாரா ஸ்கூட்டர் விற்பனையில் முன்னனி நிறுவனமாக இருந்து வரும் ஓலா நிறுவனம், தற்பொழுது புதிதாக மின்சார பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது.
Electric Vehicle Battery Price -அட்டகாசமான ஓலாவின் நிறுவனத்தின் மின்சார பைக் வந்துவிட்டது. அனைத்து மக்களுக்கும் மிகவும் பயன்படும் வகையில், பெட்ரோல் செலவு இல்லாமல் மின்சாரத்தின் வழியே இயங்கக்கூடிய ஸ்கூட்டர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், மின்சாரா ஸ்கூட்டர் விற்பனையில் முன்னனி நிறுவனமாக இருந்து வரும் ஓலா நிறுவனம், தற்பொழுது புதிதாக மின்சார பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. மேலும், அதனுடைய விலையையும் வெளியிட்டுள்ளது.
ஓலா நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்களை தயாரித்து வெளியிட்டிருந்த நிலையில், தற்பொழுது மூன்று வகையான மின்சார பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. Roadster, Roadster X, Roadster Pro என்ற மாடல்களில் வெளிவந்துள்ளன. இந்த பைக்குகளின் விலை ரூபாய். 75 ஆயிரம் முதல் ரூபாய். 2.5 லட்சம் வரை நிர்ணியக்கபட்டுள்ளது. தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ள ஓலா பைக்கின் டாப் மாடல், ஆனா Roadster Pro -வை ஒரு முறை சார்ஜ் செய்தால் 579 km வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பைக்குகளை அடுத்த ஆண்டில் இறுதியில் இருந்தே டெலிவரி செய்யப்படும் என தெரிகிறது.