கடந்த வாரம், சீனாவின் High-Flyer என்ற நிறுவனம் DeepSeek என்ற புதிய AI செயலியை சந்தையில் அறிமுகப்படுத்தியது.
கடந்த வாரம், சீனாவின் High-Flyer என்ற நிறுவனம் DeepSeek என்ற புதிய AI செயலியை சந்தையில் அறிமுகப்படுத்தியது.
இந்த செயலியானது ஒரு வாரத்திற்குள் ஆப்பிள் பிளே ஸ்டோரில் ChatGPT-வை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.
DeepSeek vs ChatGPT
ChatGPT உள்ளிட்ட ஏனைய AI செயலிகளை விட DeepSeek, அதிக செயல்திறன் கொண்டது, குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்குகிறது. சிறந்த கோடிங் உதவியை வழங்குகிறது.
High-Flyer நிறுவனம் DeepSeek R1 மற்றும் DeepSeek R1-0 என இரண்டு AI மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, கோடிங் எழுதும் பணிகளில் இந்த மாடல்கள் ChatGPT போன்ற செயலிகளை விட சிறந்தது என்று கூறப்படுகிறது.