• India
```

Google Pay ல அக்கவுண்ட் Add பண்ண முடிலயா...'Could Not Find SIM' அப்படின்னு Error வருதா...இதோ இத ட்ரை பண்ணுங்க...100 சதவிகிதம் Work ஆகும்...!

Could Not Find SIM Google Pay PhonePe Error Solved

By Ramesh

Published on:  2024-11-13 16:08:08  |    389

Could Not Find SIM Google Pay Error Solved - சில நேரங்கள்ல கூகுள் பேல அக்கவுண்ட் Add பண்ணுறப்போ, Could Not Find SIM அப்படின்னு Error வந்தா இத ட்ரை பண்ணுங்க, நிச்சயம் 100 சத்விகிதம் Solution கிடைக்கும்.

Could Not Find SIM Google Pay Error Solved - கூகுள் பே, போன் பே, பேடிஎம்கள்ல சில சமயங்கள்ல உங்களது அக்கவுண்ட Add பண்ணுறப்போ, சிம் இல்லாத மாறி ஒரு Error காமிக்கும், அதாவது 'Could Not Find SIM' அப்படிங்கிற மாறி வரும், என்ன பண்ணினாலும் அந்த Error போகவே போகாது, சிலர் சிம்ம கலட்டி மாத்தி போடுவாங்க, Cache, Data எல்லாம் க்ளியர் பண்ணி பாப்பாங்க, OS யும் APP யும் அப்டேட் பண்ணி பார்ப்பாங்க.

ஒரு சிலருக்கு அது Work ஆகும், ஆனால் சிலருக்கு என்ன பண்ணினாலும் Work ஆகாது, அப்படியானவங்களுக்கு தான் இந்த தொகுப்பு, ஒரு சின்ன மாற்றம் தான் 1 நிமிஷம் கூட ஆகாது பண்ணி முடிச்சதும், உங்களது வங்கி அக்கவுண்ட எளிதா எல்லா பேமெண்ட் செயலிகள்லையும் Add பண்ண முடியும், அந்த Error மறுபடியும் நிச்சயம் வராது. 



சரி, என்ன பண்ணனும்?

1) பொதுவா உங்களோட மொபைல்ல Security னு ஒரு App இருக்கும், முதல்ல அதுக்குள்ள போகனும், 

2) உள்ள போனதும் அது ஸ்கேனிங் எல்லாம் பண்ணும், அதெல்லாம் விட்டுருங்க,

3) டாப்ல Right கார்னர்ல ஒரு Settings Symbol இருக்கும் அத க்ளிக் பண்ணுங்க,

4) அதுல அப்படியே கீழ வந்தா ‘Withdraw Consent' அப்படின்னு ஒரு ஆப்சன் இருக்கும்,

5) அது ON ல இருந்தா OFF பண்ணிட்டு மறுபடியும் ON பண்ணுங்க, OFF ல இருந்தா ON பண்ணிட்டு, OFF பண்ணிட்டு மறுபடியும் ON பண்ணுங்க,

6) இதுக்கு அப்புறம் மறுபடியும் Google Pay, PhonePe, PayTM குள்ள போயிட்டு உங்களோட அக்கவுண்ட Add பண்ணி பாருங்க, கண்டிப்பா ஆகும், வேற எந்த Solution யையும் தேடி போக வேண்டிய அவசியம் இருக்காது.

Simply - Security App -> Settings Symbol -> On/Off/Off/On Withdraw Consent