அமேசான் தலத்தில் தொடர்ந்து பல்வேறு offer கொடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் ஸ்மார்ட் டிவி குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..
TCL 40-இன்ச் மெட்டாலிக் பெசல்-லெஸ் ஸ்மார்ட் டிவி
TCL நிறுவனம் அறிமுகப்படுத்திய 40-இன்ச் ஸ்மார்ட் டிவி சிறந்த தரத்தை வழங்குகிறது.
இதில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட்,
2 HDMI போர்ட்கள் மற்றும்
1 USB போர்ட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இது முதலில் ரூ.35,990 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 53% தள்ளுபடியில்,
இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.16,990 மட்டுமே செலுத்தி வாங்கலாம்.
மேலும், அமேசான் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகள் மூலம் ரூ.2,000 கூடுதலாக உடனடி தள்ளுபடி பெறலாம்.
Acer 43-இன்ச் I Pro Series 4K ஸ்மார்ட் டிவி
Acer நிறுவனம் அறிமுகப்படுத்திய 43-இன்ச் I Pro Series 4K Smart T
60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டது.
இதில் டூயல்-பேண்ட் வைஃபை,
3 HDMI போர்ட்கள் மற்றும்
பல USB போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இது டால்பி விஷன் ஆதரவு மற்றும் 30W ஒலி அவுட்புட்டுடன் வருகிறது.
சாதாரண விலை ரூ.46,999 இருந்த இதனை, 53% தள்ளுபடியில் ரூ.21,999 மட்டுமே செலுத்தி வாங்கலாம்.
Skywall 43-இன்ச் HD LED ஸ்மார்ட் டிவி
சிறந்த தரமான பெரிய திரை கொண்ட தொலைக்காட்சியை குறைந்த பட்ஜெட்டில் வாங்க நினைப்பவர்களுக்கு Skywall 43-இன்ச் HD LED Smart TV சிறந்த தேர்வாகும்.
இதன் ஆரம்ப விலை ரூ.33,150 ஆக இருந்த நிலையில்,
தற்போது 61% தள்ளுபடியில்,
ரூ.12,999 என வாங்கலாம்.
மேலும், அமேசான் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகள் மூலம் ரூ.2,000 உடனடி தள்ளுபடிக்கான சலுகையும் கிடைக்கிறது.