Best QLED TV Under RS 15000 - கைல ஒரு 15000 ரூபாய் இருக்கு, ஒரு நல்ல டிவி வாங்கனும் அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு தான் இந்த தொகுப்பு.
Best QLED TV Under RS 15000 - பொதுவாக யாராக இருந்தாலும் ஒரு பொருள் வாங்குவதற்கு முன் அவர்களுக்குள் ஒரு பட்ஜெட் போட்டு வைத்துக் கொள்வார்கள், நாம் வாங்கும் இந்த பொருள் இந்த விலைக்குள் தான் இருக்க வேண்டும், ஆனாலும் கூட இந்த இந்த தரவரைவுகள் எல்லாம் அதில் இருக்க வேண்டும், முக்கியமால பிராண்டடு டிவியாக இருக்க வேண்டும், ஒரு சில ஆபரும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்,
ஆனாலும் அவர்கள் பட்ஜெட் என்னவென்று கேட்டால் இந்த தரவரைவுகளுக்கு எல்லாம் ஒத்து போகாத ஒரு விலையை சொல்வார்கள், அது என்ன பிராண்டடு டிவியும் வேணுமாம், ஆபரும் வேணுமாம், விலையும் கம்மியா இருக்கனுமாம் அப்படின்னு ஒரு சிலர் கிண்டல் பண்ணுவாங்க, ஆனா உண்மையாவே அப்படி ஒரு டிவி இருந்தா சூப்பர் தானே, ஆமா உண்மையாவே இருக்கு, Acer அப்படி ஒரு டிவி நமக்கு தர்றாங்க.
Acer 80 cm (32 inches) V Pro Series HD
ஸ்க்ரீன் Size: 32 Inches (80 CM)
டிஸ்ப்ளே டெக்னாலஜி & ரிசொல்யூசன்: QLED, 720p
Refresh Rate: 60HZ
Supported Internet Services: Netflix, Prime Video, Zee5, Eros Now, JioCinema, SonyLiv, Youtube, Hungama, Hotstar
Smart TV இயங்கு தளம்: Google TV With Android 14
ஸ்பீக்கர்: 30W Dolby Audio
ஸ்டோரேஜ்: 16GB + 1.5 GB
GPU: Mali G31 MP2,Open GL ES3.2
Remote: One Click Prime, Netflix, Voice Control
விலை: ரூபாய் 12,999 மட்டும்
" ஒரு சில வங்கி கார்டுகளுக்கு ரூ 1250 வரை ஆபர் இருக்கிறது, அமேசான் பேலன்ஸ் மூலம் இந்த பொருளை வாங்கும் போது அதற்கும் 400 ரூபாய் வரை ஆபர் இருக்கிறது "