• India
```

8GB RAM 256GB ROM 64MP AI கேமரா...இதெல்லாம் வெறும் ரூ 16,500 ன்னு...சொன்னா நம்புவீங்களா...?

Latest Mobile Under RS 20000

By Ramesh

Published on:  2025-02-07 10:25:52  |    53

Latest Mobile Under RS 20000 - அசத்தலான தரவரைவுகளுடன் ரேட்டும் கம்மியா ஒரு மொபைல் கிடைச்சுதுன்னா உடனே வாங்கலாம் தானே, அப்படி ஒரு மொபைல தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

பின்லாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல HMD நிறுவனம், பல அட்டகாசமான தரவரைவுகளுடன் பல எலக்ட்ரானிக்ஸ் பொருள்களையும் கேட்ஜட்களையும் வெளியிட்டு வருகிறது, இந்த HMD குழுமம் ஒன்றும் உலகிற்கு புதிய நிறுவனம் ஒன்றும் அல்ல, ஒரு காலக் கட்டத்தில் கொடிகட்டி பறந்து வந்த நோகியா நிறுவனத்தோடு இணைந்து செயல்படும் ஒரு குழுமம் தான், 

நோகியாவின் சரிவு என்பது கிட்டத்தட்ட 2000 யில் இருந்து ஆரம்பித்தது, ஆண்ட்ராய்டு, iOS களத்தில் வந்த பிறகு நோகியா Windows மற்றும் மைக்ரோசாப்டின் பக்கம் திரும்பியது நோகியா நிறுவனத்தின் மிகப்பெரிய மார்க்கெட் சரிவிற்கு காரணமாக கூறப்படுகிறது, இந்த நிலையில் நோகியா குழுமம் HMD நிறுவனத்துடன் இணைந்து HMD என்ற பெயரில் மொபைல்களை வெளியிட்டு வருகிறது.



HMD Crest Max 5G Specifications

மெமோரி: 8GB RAM + 256GB ROM

ஸ்க்ரீன்: 6.9 inch + FHD + OLED Display

இயங்குதளம்: Android 14

ரிசொல்யூசன்: 2400x1080 Pixels

கேமரா: 64MP AI Camera | 50MP Front Camera

பேட்டரி: 5000 mAh Battery + 33W Fast Charging Support

பிராசசர்: Unisoc T760 Octa Core

GPU: Mali-G57

விலை: 16,495 RS

கிடைக்கும் தளம்: Flipkart, HMD Official