Best Mobile Under 25000 5G - கைல ஒரு இருபத்து ஐந்தாயிரம் இருக்கு, அதுக்குள்ள ஒரு பெஸ்ட் மொபைல் வாங்கனும், 5G மொபைலா இருக்கனும், நல்ல பிராண்டடு மொபைல் ஆவும் இருக்கனும், எல்லா தரவறைவுகளும் அதுக்குள்ள அடங்கனும்னு நினைக்கிறவங்களுக்கு நிச்சயம் இந்த தொகுப்பு உதவிகரமா அமையும், பெஸ்ட்டா ஒரு மொபைல் வாங்க போறிங்க அப்படிங்கிற எண்ணத்தையும் உங்களுக்கு கொடுக்கும்.
நிறைய தேடி தேடி அலுத்து போய் இருப்போம், காரணம் இப்பலாம் மொபைல் பிராண்டுகள் அதிகரிச்சிருச்சு, நோகியா, சாம்சங்னு ஆதிக்கம் செலுத்திட்டு இருந்த மொபைல் மார்க்கெட்ல இப்ப ஏகப்பட்ட மொபைல் பிராண்டுகள் வந்தாச்சு, அதுவும் ஒவ்வொரு நிறுவனமும் வித்தியாசம் வித்தியாசமான தரவரைவுகளோட மொபைல்கள வெளியிடுறதுனால வாடிக்கையாளர்களுக்கு தேர்ந்தெடுப்பதுல பிரச்சினை இருக்கும்.
அந்த வகைல இந்த போன நீங்க கண்ண மூடிட்டு வாங்கலாம், உங்களுக்கு தேவையான எல்லாமே இருக்கும், நல்ல பிராண்டடு மொபைல் ஆகவும் இருக்கும்.
OnePlus Nord CE 3 Lite 5G Specifications
மெமோரி: 8GB RAM + 256GB ROM
ஸ்க்ரீன்: 6.72 inch + 120Hz Refresh Rate + Full HD+
இயங்குதளம்: Android 13
ரிசொல்யூசன்: 2400x1080 Pixels
கேமரா: 108MP + 2MP | 16MP Front Camera
பேட்டரி: 5000 mAh Battery + 67W Fast Charging Support
பிராசசர்: Snapdragon 695 5G
GPU: Adreno 619
விலை: 20,877 RS
கிடைக்கும் தளம்: Flipkart, One Plus Official
" 25,000 ரூபாய்க்குள்ள ஒரு நல்ல மொபைல் வாங்கனும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா இந்த மொபைல்க்கு போகலாம்னு எந்த ஒரு ஐயமும் இல்ல "