Best Mobile For RS 25,000 - கைல ரூ 25,000 வச்சிக்கிட்டு நல்ல மொபைல் தேடுறீங்களா, அப்படின்னா இந்த மொபைல் உங்களுக்கு கண்டிப்பா க்ளிக் ஆகும்.
Best Mobile For RS 25,000 - சீனாவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல Vivo நிறுவனம், 15 வருடங்களாக மார்க்கெட்டில் முன்னனி மின்னனு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, உலகளாவிய அளவில் மொபைல் தயாரிப்பில் டாப் 5 நிறுவனமாக செயல்பட்டு வரும் Vivo, கிட்டதட்ட 60 நாடுகளில் 400 மில்லியனுக்கு ஏற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி வருகிறது.
தைவான், ஹாங்காங், நேபால், இந்தியா, ஸ்ரீ லங்கா, கம்போடியா, ரஷ்யா, புருனே, லயோஸ், பங்களாதேஷ் என பல நாடுகளில் தங்களது தயாரிப்பை Vivo முன்னிலைப்படுத்தி வருகிறது, FIFA வேர்ல்டு கப், IPL, ப்ரோ கபடி லீக் போன்ற விளையாட்டு போட்டிகளில் ஸ்பான்சர்களாகவும் Vivo செயல்பட்டு வருகிறது, அந்த Vivo நிறுவனம் வெளியிட்டு இருக்கும் Vivo V30E மொபைல் குறித்து பார்க்கலாம்.
Vivo V30E Specifications
மெமோரி: 8GB RAM + 128GB ROM | 8GB RAM + 256GB ROM
ஸ்க்ரீன்: 6.78 inch + 120Hz Refresh Rate + Full HD Display
இயங்குதளம்: Android 14
ரிசொல்யூசன்: 2400 x 1080 Pixels
கேமரா: 50MP + 8MP | 50MP Front Camera
பேட்டரி: 5500 mAh Battery + 44 W Wired Charger
பிராசசர்: 6 Gen 1 Processor Octo Core
GPU: Adreno 710
விலை: 8GB RAM + 128GB ROM - 25,288 RS | 8GB RAM + 256GB ROM - 27,999 RS
கிடைக்கும் தளம்: Flipkart, Vivo Official
" கைல ஒரு 25,000 ரூபாய் இருந்தா 128GB வாங்குங்க, கூட ஒரு 3000 ரூபாய் இருந்தா 256GB வாங்கிடுங்க, ஆபரும் கூட இருக்கு, முந்துங்க "