• India
```

8GB RAM மற்றும் 512GB ROM ஓட...ஒரு லேப்டாப் அதும் வெறும் 20000 ரூபாய்ல கிடைக்குதுன்னா...அந்த ஆபர சும்மா விடலாமா...?

Best Laptop Under 20000

By Ramesh

Published on:  2025-01-15 18:46:46  |    52

Best Laptop Under 20000 - எல்லாருக்கும் ஒரு லேப்டாப் வாங்கனும்னு ஆசை இருக்கும், ஆனா கைல ரூபாயும் கம்மியா இருக்கும், பட்ஜெட்டும் கம்மியா தான் இருக்கும், சரி வேண்டாம்னு மொபைல் வாங்கிடுவோம், சரி கைல ரூ 20,000 ரூபாய் தான் இருக்கு, அதுக்கு 8GB RAM மற்றும் 512GB ROM ஓட ஒரு லேப்டாப் கிடைக்குமான்னு கேட்டா கண்டிப்பா கிடைக்கும், நீங்க நினைக்கிற எல்லாவுமேவும் அதுல இருக்கும்.

சரி எப்படி இந்த விலைல இப்படி ஒரு தரவரைவுகள் கொடுக்கிறாங்க அப்படின்னா இது ஒரு ஸ்பெசல் ஆபர்னு ப்ளிப்கார்ட்ல மென்சன் பண்ணி இருக்காங்க, சரி 20,000 ரூபாய்க்குனா எல்லா தரவரைவுகளும் லேப்டாப்ல இருக்குமான்ன் கேட்டா எல்லாமே இருக்கும், அப்படி என்ன என்ன இருக்குன்னு கண்டிப்பா Full ஆஹ் இந்த தொகுப்புல பார்க்கலாம்.



Thomson NEO Core Series Specifications:

மெமோரி: 8GB RAM + 512GB ROM

ஸ்க்ரீன்: 15.6 Inch

இயங்குதளம்: Windows 11 Home

ரிசொல்யூசன்: 1920 x 1080 Pixels

Web கேமரா: 2 Mega Pixel

USB Port: 2 x USB 3.2 Gen 1, 1 x USB Type C 3.2 Gen 1

பிராசசர்: Intel Core i3 12th Gen

விலை: 8GB RAM + 512GB ROM - 19,990 RS

கிடைக்கும் தளம்: Flipkart, Thomson Official