Best Budget Mobile Under 15,000 RS - பட்ஜெட் பதினைஞ்சாயிரம்னு வச்சிக்கிட்டு எல்லா இணையதளத்திலும் மொபைல் தேடிட்டு இருக்கிங்களா, இந்த தொகுப்பு ஒரு பெஸ்ட் மொபைல தேர்ந்தெடுக்க உங்களுக்கு நிச்சயம் உதவும்.
Best Budget Mobile Under 15,000 RS - இலண்டனை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல எலக்ட்ரானிக் உற்பத்தி நிறுவனம் ஆக அறியப்படும் Nothing, பல எலக்ட்ரானிக் பொருட்களை தரமாக தயாரித்து உலகளாவிய அளவில் சந்தைப்படுத்தி வருகிறது, கடந்த 2020 யில் இருந்து 4 வருடங்களாக செயல்பட்டு வரும் Nothing நிறுவனம் தற்போது மொபைல்கள் தயாரிப்பில் முன்னிலை வகித்து வருகிறது.
இது வரை இந்த நிறுவனம் 3 வகையான மொபைல்களை மார்க்கெட்டுகளில் ரிலீஸ் செய்து இருக்கிறது, அதில் இரண்டு மொபைல்கள் அதாவது Nothing 2 மற்றும் Nothing 2A ,பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான விலையில் மார்க்கெட்டுகளில் இருக்கிறது, அதே சமயத்தில் Nothing 1 மொபைல் Nothing நிறுவனம் வெளியிட்ட மொபைல்களுள் கொஞ்சம் பட்ஜெட் மொபைலாக 15,000 ரூபாய்க்கும் கீழ் கிடைக்கிறது.
CMF Nothing Phone 1 Specifications
மெமோரி: 6GB RAM + 128GB ROM | 8GB RAM + 128GB ROM
ஸ்க்ரீன்: 6.67 inch + 120Hz Refresh Rate + AMOLED Rigid LTPS + Full HD+
இயங்குதளம்: Android 14
ரிசொல்யூசன்: 2400 x 1080 Pixels
கேமரா: 50MP + 2MP | 16MP Front Camera
பேட்டரி: 5000 mAh Battery + 45 W Wired Charger
பிராசசர்: MediaTek Dimensity 7300 5G Processor
GPU: ARM Mali-G615 MC2
விலை: 6GB RAM + 128GB ROM - 14,999 RS | 8GB RAM + 128GB ROM - 16,999 RS
கிடைக்கும் தளம்: Nothing Official And Flipkart
" பதினைஞ்சாயிரத்துக்கு உள்ள பக்காவா ஒரு போன் வாங்கனும்னு நினைச்சிங்கன்னா கண்டிப்பா இந்த மொபைல்க்கு போகலாம் "