• India
```

ரூ 10,000 ற்கு கீழ் அசத்தலான 5G மொபைல் வாங்க வேண்டுமா..அப்படின்னா இத பாருங்க...!

Best 5G Mobile Under Rs 10,000

By Ramesh

Published on:  2024-10-25 04:20:32  |    554

Best 5G Mobile Under Rs 10,000 - பத்தாயிரம் ரூபாய்க்கு கீழ் இருக்கும் அசத்தலான 5G ஸ்மார்ட் போன்கள் குறித்த தகவல்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.

Best 5G Mobile Under Rs 10,000 - ரூபாய் பத்தாயிரத்திற்கு டாப் 5 பெஸ்ட் 5G மொபைல்கள் என்ன என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1) POCO M6 5G




6GB RAM, 128GB மெமோரி, MediaTek Dimensity 6100+ 5G பிராசசர், 5000 mAh பேட்டரி + 18W Fast சார்ஜிங், 6.74" HD+ 90Hz டிஸ்பிளே, ஆபரேட்டிங் சிஸ்டம் MIUI14, Android 13, 50MP AI Dual கேமரா with Primary sensor of f/1.8

விலை: ரூ 9,499

வாங்க கூடிய தளம் - Amazon.in

2) Lava Blaze 5G



6GB RAM, 128GB மெமோரி, Ultrafast Mediatek D700 5G பிராசசர், 5000 mAh பேட்டரி + 18W Fast சார்ஜிங், 6.5 '' HD+90Hz டிஸ்பிளே, ஆபரேட்டிங் சிஸ்டம்  Android 12, 50MP AI Triple Camera

விலை: ரூ 9,299

வாங்க கூடிய தளம் - Amazon.in


3) itel P55 5G




6GB RAM, 128GB மெமோரி, MediaTek Dimensity 6080 பிராசசர், 5000mAh பேட்டரி + 18W Fast சார்ஜிங், 6.6'' HD+90Hz டிஸ்பிளே, ஆபரேட்டிங் சிஸ்டம்  Android 13, 50 MP AI Dual Camera + 8MP Selfie Camera

விலை: ரூ 8,499

வாங்க கூடிய தளம் - Amazon.in

4) Redmi 13C 5G



4GB RAM, 128GB மெமோரி, MediaTek Dimensity 6100 +5G பிராசசர், 5000mAh பேட்டரி + 18WFast சார்ஜிங், 6.74" HD+ 90Hz டிஸ்பிளே, ஆபரேட்டிங் சிஸ்டம் MIUI14, Android 13, 50 MP AI Dual Camera + 5MP Selfie Camera

விலை: ரூ 8,749

வாங்க கூடிய தளம் - Amazon.in

5) TECNO POP 9 5G



4GB RAM, 128GB மெமோரி, D6300 +5G பிராசசர், 5000mAh பேட்டரி + 18WFast சார்ஜிங், 6.67" HD+ 120Hz டிஸ்பிளே, ஆபரேட்டிங் சிஸ்டம் Android 14, 48 MP AI Sony Camera + 8MP Selfie Camera

விலை: ரூ 9,999

வாங்க கூடிய தளம் - Amazon.in

" ரூ 10,000 யிற்குள் பெஸ்ட் 5G மொபைல் வாங்க நினைப்பவர்கள் இந்த 5 மொபைலில் எதையாவது ஒன்றை தேர்வு செய்யலாம் "