Apple Launches In 2025 - புத்தம் புது தயாரிப்புகளுக்கு பெயர் போன ஆப்பிள் நிறுவனம் வருகின்ற 2025 வெளியீட்டிற்காக பல வியக்க வைக்கும் தயாரிப்புகளை ஹோல்டில் வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, அவை என்ன என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Apple Launches In 2025 - ஆப்பிள் வரும் 2025 யில் வெளியிட இருக்கும் ஒரு சில அட்டகாசமான பிராடக்டுகளை இங்கு பார்க்கலாம்.
1) Apple iPhone SE4
ஆப்பிள் நிறுவனத்தின் SE4 வகை மொபைல்கள், 6.1 Inches டிஸ்பிளே அளவு, 4GB RAM, 128GB மெமோரி, 12MP முன் மற்றும் பின் பக்க கேமரா, 20W அளவிலான பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட யூனிட், 5G, IOS (17.x) உள்ளிட்ட தொழிநுட்பங்களை கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது வெளியாகும் - 2025 யின் முதல் பாதியாக இருக்கலாம்
2) MacBook Air M4
ஆப்பிள் நிறுவனத்தின் M4 MacBook Air வகை மடிக்கணினிகள், M4 சிப் உடன் 256GM, 512GB, 1TB, 2TB உள்ளிட்ட வேரியண்ட்களில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது, 256GB மற்றும் 512GB வேரியண்ட்களில் 9 Core CPU, 8GB RAM இருக்க வாய்ப்புகள் இருக்கிறது, 1TB மற்றும் 2TB வேரியண்ட்களில் 10 Core CPU, 16GB RAM இருக்க வாய்ப்புகல் இருக்கிறது. 10 Core GPU, 16 Core Neural Engine, 120 GB/S Memory Bandwidth உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் அனைத்திலும் ஒன்றாக இருக்க வாய்ப்புகள் இருக்கிறது.
எப்போது வெளியாகும் - 2025 யின் முதல் பாதியாக இருக்கலாம்
3) Air Tag 2
ஆப்பிள் நிறுவனத்தின் Air Tag 2 வகை, Ultra Wide Band (U2), Vision Pro, IP67 Water Resistance, மாற்றக் கூடிய வகையில் CR2032 Coin Cell Battery, Stolen Mode உள்ளிட்ட அம்சங்களுடன் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எப்போது வெளியாகும் - 2025 யின் முதல் பாதியாக இருக்கலாம்
4) i Phone 17 Air
ஆப்பிள் நிறுவனத்தின் i Phone 17 Air வகை 6.4 Inch Display, பின் கேமரா 48MP+12MP+12MP வசதிகளுடன், முன் கேமரா 12MP, 4500Mah பேட்டரி, Hexa Core CPU, Apple GPU, A17 Bonic Chip, iOS 18, 256GB or 512GB மெமோரி, 6GB RAM உள்ளிட்ட அம்சங்களுடன் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எப்போது வெளியாகும் - 2025 யின் பின் பாதியாக இருக்கலாம்
5) i Phone 17 Max / Pro
ஆப்பிள் நிறுவனத்தின் i Phone 17 Max வகை 6.4 Inch Display, பின் கேமரா 12MP+12MP+12MP வசதிகளுடன், முன் கேமரா 12MP, 5000Mah பேட்டரி, Hexa Core CPU, Apple GPU, A17 Bonic Chip, iOS 18, 256GB or 512GB மெமோரி, 12GB Or 8GB RAM உள்ளிட்ட அம்சங்களுடன் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எப்போது வெளியாகும் - 2025 யின் பின் பாதியாக இருக்கலாம்
6) Watch Series 11
ஆப்பிள் நிறுவனத்தின் Watch Series 11 வகை வாட்சகள், Wi-Fi, Bluetooth 5.3, GPS, NFC, MicroLED, Higher Pixel Density, Higher Resolutions, Heart rate, ECG, Non-invasive Blood Glucose Tracking, Scratch Resistant, Dust Proof, Water Resistant, 100 m உள்ளிட்ட அம்சங்களுடன் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எப்போது வெளியாகும் - 2025 யின் பின் பாதியாக இருக்கலாம்
7) Apple Watch Ultra 3
ஆப்பிள் நிறுவனத்தின் Watch Series 11 வகை வாட்சகள், Wi-Fi, Bluetooth 5.3, GPS, NFC, Higher Pixel Density, Higher Resolutions, Heart rate, ECG, Non-invasive Blood Glucose Tracking, 2 GB RAM, 64 GB Inbuilt, Water Resistant, 100 m, Scratch Resistant, Dust Proof உள்ளிட்ட அம்சங்களுடன் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எப்போது வெளியாகும் - 2025 யின் பின் பாதியாக இருக்கலாம்
" முன்பை போல இல்லாமல் ஆப்பிள் வெளியீடுகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு முன்னதாகவே இணையங்களில் லீக் ஆகிவிடுவதால், ஆப்பிள் வெளியீடுகள் குறித்த எதிர்பார்ப்பு என்பது, ஆப்பிள் வாடிக்கையாளர்களிடையே குறைந்து இருக்கிறது "