• India
```

VIVO V50 | ஒரு பெஸ்ட் ஆன...ப்ரீமியம் மொபைல் வாங்கனும்னு நினைக்கிறவங்களுக்கு...இது பெஸ்ட் ஆப்சன்...!

Vivo V50 Full Specifications

By Ramesh

Published on:  2025-02-17 16:00:55  |    39

Specifications Of The Vivo V50.- ஒரு பெஸ்ட் ப்ரீமியம் மொபைல் வாங்கனும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா இந்த தொகுப்ப முழுசா படிங்க, க்ளிக் ஆகும்.

சீனாவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல Vivo நிறுவனம், 15 வருடங்களாக மார்க்கெட்டில் பிரபல முன்னனி மின்னனு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, உலகளாவிய அளவில் மொபைல் தயாரிப்பில் டாப் 5 நிறுவனமாக செயல்பட்டு வரும் Vivo, கிட்டதட்ட 60 நாடுகளில் 400 மில்லியனுக்கு ஏற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி வருகிறது.

தைவான், ஹாங்காங், நேபால், இந்தியா, ஸ்ரீ லங்கா, கம்போடியா, ரஷ்யா, புருனே, லயோஸ், பங்களாதேஷ் என பல நாடுகளில் தங்களது தயாரிப்பை Vivo சந்தைப்படுத்தி வருகிறது, FIFA வேர்ல்டு கப், IPL, ப்ரோ கபடி லீக் போன்ற விளையாட்டு போட்டிகளின் ஸ்பான்சர்களாகவும் Vivo செயல்பட்டு வருகிறது, அந்த வகையில் Vivo வெளியிட்டு இருக்கும் Vivo V50 குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.



Vivo V50 Specifications

மெமோரி: 8GB RAM + 128GB ROM | 8GB RAM + 256GB ROM | 12GB + 512GB ROM

ஸ்க்ரீன்: 6.77 inch + 120Hz Refresh Rate + Full HD Display

இயங்குதளம்: Android 15

ரிசொல்யூசன்: 2392 x 1080 Pixels

கேமரா: 50MP + 50MP  | 50MP Selfie Camera

பேட்டரி: 6000 mAh Battery + 90 W Wired Charger

பிராசசர்: Snapdragon 7th Gen 3

GPU: Adreno 720

விலை:  8GB RAM + 128GB ROM - 34,999 RS | 8GB RAM + 256GB ROM - 36,999 RS | 12GB + 512GB ROM - 40,999 RS

கிடைக்கும் தளம்: Flipkart, Vivo Official

" ஒரு பெஸ்ட்டா ஒரு நல்ல ப்ரீமியம் மொபைல் வாங்கனும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா இந்த மொபைல்க்கு தாராளமாக போகலாம்  "