UPI Latest News -வாடிக்கையாளர்கள் தங்களுடைய மொபைல் எண் அல்லது UPI எண்ணை பயன்படுத்தினால் மட்டுமே UPI சேவையில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.இந்நிலையில் தற்பொழுது புதிய அறிவிப்பாக VOICE உள்ளீடு செய்து பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் அதை பற்றி பார்க்கலாம்.
UPI Latest News -வாடிக்கையாளர்கள் தங்களுடைய மொபைல் எண் அல்லது UPI எண்ணை பயன்படுத்தினால் மட்டுமே UPI சேவையில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இந்நிலையில் மும்பையில் நேற்று நடந்த சர்வதேச ஃபின்டெக் விழாவில் NPCI, IRCTC, கோரோவர் போன்ற நிறுவனங்கள் இணைந்து VOICE பயன்படுத்தி தேவையான விவரங்களை வழங்கி UPI பரிவர்த்தனை செய்து கொள்ளும் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதை பயன்படுத்துவதன் மூலம்,வேகமான மற்றும் தடையற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்வது மிகவும் சுலபனாதாக இருக்கும் என தெறிவிக்கப்பட்டுள்ள்ளது.
மேலும், 2016-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான UPI, பணப்பரிவர்த்தனைகளில் புதியதொரு பரிமாணத்தை ஏற்படுத்தியது. தற்பொழுது, UPI சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், VOICE மூலம் விவரங்களை கொடுத்து பரிவர்த்தனை செய்யும் முறையை IRCTC தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம், பயணிகள் VOICE வழியே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2