• India
```

எல்லா சார்ஜசும் ஜீரோ..போட்ட பணத்துக்கும் நல்ல வட்டி..அப்படி ஒரு வங்கி கணக்கு துவங்கனுமா..அப்படின்னா இந்த தொகுப்ப கண்டிப்பா படிங்க..!

Zero Charges Bank Account

By Ramesh

Published on:  2024-11-09 19:28:06  |    207

Zero Fees & Zero Charges Bank Account - வங்கினாலே சார்ஜ் தான் எதுக்கெடுத்தாலும் பணம் பிடிக்கிறாங்க, அப்படின்னு எதுவுமே இல்லாம ஒரு வங்கி கணக்கு துவங்கனும்னு உங்களுக்கு ஆசை இருந்த கண்டிப்பா இந்த தொகுப்ப முழுசா படிங்க.

Zero Charges Bank Account - பொதுவா ஒரு வங்கின்னு எடுத்துக்கிட்டா, மினிமம் பேலன்ஸ் இல்லன்னா அதுக்கு ஒரு சார்ஜ், SMS அலர்ட்டுக்கு ஒரு சார்ஜ், ATM க்கு ஒரு சார்ஜ், ATM மாத்தனும்னா அதுக்கு ஒரு சார்ஜ், ஸ்டேட்மெண்ட்டுக்கு ஒரு சார்ஜ், பணப்பரிமாற்றத்துக்கு ஒரு சார்ஜ், ATM ஒரு நாளைக்கு நான்கு தடவைக்கு மேல பயன்படுத்தினா ஒரு சார்ஜ், அதுக்கு இதுக்குன்னு எதுக்கு எடுத்தாலும் சார்ஜ் இது தான் இன்றைய வங்கியோட நிலைமை,

இந்த சார்ஜ்கள் எதுவுமே இல்லாம ஒரு வங்கி கணக்கு துவங்கனும்னு ஒரு ஆசை இருந்தா கண்டிப்பா துவங்கலாம், அதுவும் நீங்க உக்காந்த இடத்துல கணக்க இருந்தே துவங்கலாம், அவ்வாறாக வழி வகை செய்து இருப்பது தான் இந்த IDFC First வங்கி, இந்த வங்கியோட முதல் பயனே 5 இலட்சம் முதல் 100 கோடி வரை டெபாசிட் செய்யும் சாதாரண சேமிப்பு கணக்கிற்கே 7.25% வரை வட்டி வழங்குகிறது,




வட்டி மாதம் மாதம் அக்கவுண்ட்டில் சேர்க்கப்படுகிறது, டெபிட் கார்டுக்கு சார்ஜ் இல்லை, ஒரு நாளைக்கு எத்தன தடவ வேணும்னாலும் பணம் எடுக்க ATM பயன்படுத்தினாலும் சார்ஜ் இல்ல, சரவதேச ATM களில் எடுக்கும் பணத்திற்கு சார்ஜ் இல்ல, NEFT, IMPS, SMS Alert எதுக்கும் சார்ஜ் இல்ல, செக், டிடி கேன்சலேசனுக்கு சார்ஜ் இல்ல, ஸ்டேட்மெண்டுக்கு சார்ஜ் இல்ல, செக் புக்குக்கு சார்ஜ் இல்ல,

டூர் ஸ்டெப் பேங்கிங்கு சார்ஜ் இல்ல, வேற வங்கில ATM யூஸ் பண்ணி படம் எடுத்தாலும் அதுக்கும் சார்ஜ் இல்ல, இந்த சார்ஜ் எல்லாமே உங்களோட சேமிப்புல இருந்து கொஞ்சம் கொஞ்சமா எடுக்கப்படுற பணம், அது எல்லாம் இல்லாம, சாதாரண சேமிப்பு ஒரு வங்கி 7.25% வரை வட்டி தருதுன்னா, அப்புறம் என்ன உடனே சேர்ந்திடுவது மட்டும் தானே வேலையாக இருக்க முடியும்.