Top 3 Banks In India By Net Worth - நிகர சொத்து, இலாப மதிப்பீட்டில் இந்தியாவின் டாப் 3 வங்கிகள் என்ன என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Top 3 Banks In India By Net Worth - பணங்களை கையாளுதல், லோன்கள், வட்டிகள் என வங்கி சம்பந்தப்பட்ட அனைத்திலும் திறம்பட செயல்பட்டு தேசத்தில் தங்கள் நிகர மதிப்பை உயர்த்தி இருக்கும் டாப் 3 இந்திய வங்கிகளை இதில் பார்க்கலாம்.
1) HDFC Bank
மும்பையை தலைமையிடமாக கொண்டு 1994 முதல் செயல்பட்டு வரும் HDFC வங்கி தான் தேசத்தில் இருக்கும் ஒட்டு மொத்த வங்கிகளின் நிகர மதிப்பீட்டு பட்டியலில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது, தேசம் முழுக்க 8,851 கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது, HDFC வங்கியின் நிகர மதிப்பு மட்டும் 13.36 இலட்சம் கோடியாக இருப்பதாக தகவல், கடந்த 2024 யில் மட்டும் HDFC வங்கி 4.07 இலட்சம் கோடி வருமானம் ஈட்டி இருக்கிறது.
2) ICICI Bank
மும்பையை தலைமையிடமாக கொண்டு 1955 முதல் செயல்பட்டு வரும் ICICI வங்கி தேசத்தில் இருக்கும் ஒட்டு மொத்த வங்கிகளின் நிகர மதிப்பீட்டு பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது, ICICI வங்கி தேசம் முழுக்க 6,587 கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது, ICICI வங்கியின் நிகர மதிப்பு மட்டும் 8.82 இலட்சம் கோடியாக இருப்பதாக தகவல், கடந்த 2024 யில் மட்டும் ICICI வங்கி 2.36 இலட்சம் கோடி வருமானம் ஈட்டி இருக்கிறது.
3) SBI Bank
மும்பையை தலைமையிடமாக கொண்டு 1955 முதல் செயல்பட்டு வரும் SBI வங்கி தேசத்தில் இருக்கும் ஒட்டு மொத்த வங்கிகளின் நிகர மதிப்பீட்டு பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்து இருக்கிறது, SBI வங்கி தேசம் முழுக்க 22,542 கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது,SBI வங்கியின் நிகர மதிப்பு மட்டும் 7.02 இலட்சம் கோடியாக இருப்பதாக தகவல், கடந்த 2024 யில் மட்டும் SBI வங்கி 4.66 இலட்சம் கோடி வருமானம் ஈட்டி இருக்கிறது.
" SBI நாடு முழுவதும் அதிகப்படியான கிளைகளை கொண்டு இயங்கினாலும் கூட அதன் நிகர மதிப்பு என்பது HDFC வங்கியை விட குறைவு தான், அதே சமயத்தில் நிகர மதிப்பு பட்டியலில் இந்தியாவின் டாப் 5 வங்கிகளில் இடம் பிடித்து இருக்கும் ஒரே ஒரு பொதுத்துறை வங்கி SBI மட்டுமே "