• India
```

Low Interest Car Loan Bank- ரொம்ப கம்மியான வட்டி விகிதத்தில் கார் லோன் ஆ!! இவ்ளோ பேங்க் தராங்களா.!!

Low Interest Car Loan Bank | Low Interest Car Loans

Low Interest Car Loan Bank- வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் கார் கடன்களை குறைந்த வட்டி விகிதத்தில் கொடுத்து வருகிறது அதை பற்றி பார்க்கலாம் .

Low Interest Car Loan Bank- இன்றைய காலகட்டத்தில், இரண்டு சக்கர வாகனத்தை விட கார் வாங்குவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.கார் வாங்குவதற்கு கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் கார் வாங்க நினைபவர்களுக்கு எளிமையான முறையில் லோன் கிடைக்கிறது.நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் கார் கடன்களை வழங்கி வருகின்றது. 

மேலும், குறைந்த வட்டியில் கார் கடன்களை வழங்கும் வங்கிகளின் விவரங்களை பார்க்கலாம்.
கார் கடன்களை வாங்குவதற்கு குறைந்த வட்டியில் கடன்களை வழங்கும் வங்கியை தேர்வு செய்வது உங்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.


Low Interest Car Loans- UCO பேங்க்:
புதிய பெட்ரோல் அல்லது டீசல் கார்களை வாங்குவதற்கு UCO பேங்க் 8.70% வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகிறது. எலக்ட்ரிக் கார்கள் வாங்குவதற்கான வட்டி விகிதம் 8.60% ஆகும்.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா:
புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு 8.80% வட்டியில் கடன் கொடுக்கப்படுகிறது. எலக்ட்ரிக் கார்கள் வாங்குவதற்கான வட்டி விகிதம் 8.70% ஆகும்.

கனரா பேங்க்:
புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை வாங்குவதற்கு 8.75% வட்டியில் கடன் கொடுக்கப்படுகிறது. எலக்ட்ரிக் ஆட்டோமொபைல்களுக்கான வட்டி விகிதம் 8.70% ஆகும்.

பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா:
இந்த வங்கியில் கார் கடன்கள் 8.70% வட்டி விகிதம் முதல் தொடங்குகிறது.

பஞ்சாப் நேஷனல் பேங்க்:
புதிய பெட்ரோல் அல்லது டீசல் ஆட்டோமொபைல்கள் வாங்க 8.80% வட்டியில் கடன் கொடுக்கப்படுகிறது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வட்டி விகிதம் 8.75% ஆகும்.

சவுத் இந்தியன் பேங்க்:
இந்த வங்கியில் கார் கடன்கள் 8.75% வட்டி விகிதத்தில் கொடுக்கப்படுகிறது.

ஐடிபிஐ பேங்க்:
கார் லோன்கள் 8.75% முதல் 9.40% வரை வட்டி விகிதத்தில் கொடுக்கப்படுகிறது.

கார் லோன் வாங்க நிலைக்கும் வாடிக்கையாளர்கள் மேற்கண்ட வங்கிகளில் 8.85% முதல் 9.40% வரை வட்டி விகிதத்தில் கார் கடன் பெறலாம்.

பேங்க் ஆஃப் பரோடா:
இந்த வங்கியில் கார் கடன்களுக்கான வட்டி விகிதம் 9% முதல் 12.65% வரை இருக்கிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா:
புதிய பெட்ரோல் அல்லது டீசல் ஆட்டோமொபைல்கள் வாங்க 9.15% வட்டியில் கடன் கொடுக்கப்படுகிறது. எலக்ட்ரிக் ஆட்டோமொபைல்களுக்கான வட்டி விகிதம் 9.05% ஆகும்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2