How To Apply For Emergency Loan In Online - ஏதாவது ஒரு அவசர தேவைக்கு தீடீர் என்று பணம் தேவைப்பட்டால், எப்படி ரூ 5 இலட்சம் வரை ஆன்லைனிலேயே பாதுகாப்பான முறையில் சீக்கிரம் கடன் பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
How To Apply For Emergency Loan In Online - திடீர் என்று ஒரு அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி நிற்போம், மாத சம்பளத்தை தாண்டிய தேவை இருக்கும் போது கடன் பெறலாம் என நினைப்போம், ஆனால் வங்கிகளில் உடனடி அவசர தேவை என்றால் கடன் பெறுவது பெறுவது கஸ்டம் தான், நாட்கள் ஆகலாம், செயலிகளின் மூலம் வாங்குவது என்பது ரிஸ்க்.
அப்படி என்றால் பாதுகாப்பான முறையிலும் வேண்டும், உடனடியாகவும் வேண்டும், மாதத்தவணை மூலம் செலுத்துவது போலவும் வேண்டும் என்றால் உங்களுக்காகவே IIFL நிறுவனம் ஒரு அவசர கடன் உதவி திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறது, இத்திட்டத்தின் மூலம் ஒரு அவசரத்திற்காக ரூ 5 இலட்சம் வரை எளிதாக பெரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் பெற முடியும்.
சரி கடனை எப்படி பெறுவது?
1) முதலில் உங்களது தேவை என்பது அவசர தேவையாக இருக்க வேண்டும், நீங்கள் சம்பளதாரராகவோ அல்லது தொழில் செய்பவராகவோ இருக்க வேண்டும்,
2) ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி ஸ்டேட்மெண்ட்கள் உள்ளிட்டவைகள் கையில் இருக்க வேண்டும்,
3) இவை அனைத்தும் உங்களிடம் இருக்கும் பட்சத்தில் நேரடியாக https://www.iifl.com/personal-loans/emergency-loan இந்த லிங்கிற்குள் செல்ல வேண்டும்,
4) உங்களது தகவல்களை அதில் உள்ளிடவும்,
5) கேட்கும் ஆவணங்களையும் PDF பார்மட்டில் அதில் சமர்ப்பிக்கவும்,
6) எல்லாம் சமர்ப்பித்த பின் 5 நிமிடத்தில் உங்களது லோனுக்கான பரீசீலனை செய்யப்படும்,
7) 24 மணி நேரத்தில் கடன் தொகை உங்கள் அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும்.
" ஒரு அவசர தேவைக்கு உடனடி தேவைக்கு இந்த உடனடி கடனை பயன்படுத்திக் கொள்ளலாம், ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் என்பதால் பாதுகாப்பானதும் கூட, பயப்பட தேவை இருக்காது, ஆவணங்களும் உங்கள் கைகளியே எப்போதும் இருக்கும் ஆவணங்கள் என்பதால் கடன் பெறுவது எளிதான பிராசஸ் ஆக அமைகிறது "