• India
```

பெண்களுக்கு ரூபாய் 1 லட்சம் வரை நிதியுதவி!! இனி ஈஸியா வீடு கட்டலாம்..

free housing amount for women

By Dhiviyaraj

Published on:  2025-01-17 15:36:14  |    14

மத்தியப் பிரதேச அரசு பெண்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. லட்லி பஹானா யோஜனா அந்த வகையில் மிக முக்கியமான ஒரு முயற்சியாகும். இத்திட்டத்தின் மூலம் குட்சா வீடுகளில் வசிக்கும் பெண்களுக்கு பக்கா வீடுகள் வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைக்கு வருகிறது.

அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்படுவர். ரூ.1,30,000 வரை நிதியுதவி நிரந்தர வீடுகள் கட்ட வழங்கப்படுமநான்கு தவணைகளாக பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும். முதல் தவணையாக ரூ.25,000 தொகை 2025 ஜனவரியில் வழங்கப்படும்.

பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் திட்டம்  எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. விண்ணப்ப முறை எளிமையாகவும், வெளிப்படையாகவும் வைக்கப்பட்டுள்ளது. வீடு கட்டும் பணி முதல் தவணை பெறும் பிறகு தொடங்கப்படும். இந்த திட்டம் மத்தியப் பிரதேசத்தின் ஒவ்வொரு மூலையும் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.