• India

தொடர்ந்து 3-வது நாளாக அதிகரித்த தங்கத்தின் விலை..வாங்க பார்க்கலாம்!

Today Gold Rate In Tamil | Gold Rate Today Tamil

By admin

Published on:  2024-08-10 17:47:35  |    124

Today Gold Rate In Tamil -நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரியை குறைத்ததை தொடர்ந்து, ஆபரணதங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கமாக இருந்து வந்த நிலையில், இன்று மூன்றாவது நாளாக ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

அதே போல், வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. 

22 கேரட் தங்க விலை நிலவரம்  

இன்றைய 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 6,425 -ல் இருந்து ரூ.20 அதிகரித்து  ரூ.6,445 -க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.51,400 -ல் இருந்து ரூ.160 அதிகரித்து ரூ.51,560 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், இதே போல் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.64,250 -ல் இருந்து ரூ.200 அதிகரித்து ரூ.64,450 க்கும், 100 கிராம் தங்கத்தின் விலை ரூ.6,42,500 -ல் இருந்து ரூ.2000 அதிகரித்து  ரூ.6,44,500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

24 கேரட் தங்க விலை நிலவரம்  

24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.7,009 -ல் இருந்து  ரூ.22 அதிகரித்து ரூ.7,031 -க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.56,072 -ல் இருந்து  ரூ.176 அதிகரித்து ரூ.56,248 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது

மேலும்,இதே போல் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.70,090 -ல் இருந்து ரூ.220 அதிகரித்து ரூ.70,310 க்கும், 100 கிராம் தங்கத்தின் விலை ரூ.7,00,900 -ல் இருந்து ரூ.2,200 அதிகரித்து ரூ.7,03,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  


18 கேரட் தங்க விலை நிலவரம்  

18 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,263 -ல் இருந்து  ரூ.17 அதிகரித்து ரூ.5,280 -க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.42,104 -ல் இருந்து  ரூ.136 அதிகரித்து ரூ.42,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும்,இதே போல் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.52,630 -ல் இருந்து ரூ.170 அதிகரித்து ரூ.52,800 க்கும், 100 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,26,300 -ல் இருந்து ரூ.1,700 அதிகரித்து ரூ.5,28,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


வெள்ளி விலை நிலவரம் ! 

 வெள்ளியின் விலை 1 கிராமுக்கு ரூ.0.10 அதிகரித்து  ரூ.88.10 -க்கும், 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.0.80 அதிகரித்து  ரூ.704.80 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், 10 கிராமுக்கு விலை ரூ.1 அதிகரித்து ரூ.881 க்கும், 100 கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.8,810 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.