ஒவ்வொரு முட்டையிலும் 6 கிராம் புரதம் இருக்கும், இது உடல் வளர்ச்சிக்கும் நன்மை அளிக்கும்.
சிக்கன், குறிப்பாக தோலற்ற மார்பு பகுதி, அதிக புரதத்தை வழங்குகிறது.
தாவர அடிப்படையிலான புரதத்திற்காக பயத்தம் பருப்புகள் சிறந்த தேர்வாகும். இதில் நார்சத்து நிறைந்துள்ளது
புரதம், கால்சியம் அதிக அளவில் இருக்கிறது.
மீனில் அதிக புரதம், ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளது.