கிரீன் டீ

மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. இது உடலின் இன்சுலின் அளவையும் கட்டுப்படுத்துகிறது.

பாதாம் பால்

குறைந்த கலோரி மற்றும் அதிக புரதத்துடன் கூடியது. இது நீரிழிவையும் எடையைக் குறைக்க உதவுகிறது.

சிட்ரஸ் பழங்கள் சாறு

ஆரஞ்சு, எலுமிச்சை, லெமன் போன்ற சிட்ரஸ் பழங்களின் சாறு, வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்சிடெண்டுகள் நிறைந்தது, உடல் பருமனை குறைக்க உதவுகிறது.

வெள்ளரி சாறு

நார்சத்து மற்றும் நீர் சத்து நிறைந்தது. இது குறைந்த கலோரி அளவைக் கொண்டுள்ளது, உடலை தூண்டி, எடையை குறைக்க உதவுகிறது.

இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு

செரிமானத்தை தூண்டி, கொழுப்புகளை எரிக்க உதவுகிறது.இதில் ஆன்டிஆக்சிடெண்டுகள் உடல் நீர் சோகத்தை சரிசெய்யும்.