• India
```

IPL Auction 2025 | Day 2 | முடிந்தது ஐபிஎல் ஏலம்...சென்னை அணியின் படை தயார்...!

IPL Auction 2025 Day 2 Highlights And CSK Players List

By Ramesh

Published on:  2024-11-26 16:47:40  |    226

IPL Auction 2025 Day 2 Highlights And CSK Players List - IPL Auction சவூதியில் இரண்டு நாளாக முழுவதும் முடிவடைந்து இருக்கிறது, ஒவ்வொரு அணிகளும் தங்கள் படையை தயார் செய்து விட்டன.

IPL Auction 2025 Day 2 Highlights And CSK Players List - சவூதியில் இரண்டு நாட்களாக நடைபெற்ற IPL Auction முடிவுக்கு வந்து இருக்கிறது, டேவிட் வார்னர், ப்ரித்திவ் ஷா, டேரி மிட்செல், கேன் வில்லியம்சன், உமேஷ் யாதவ், மாத்யூ ஷார்ட், டாம் லாதம், சிக்கந்தர் ராசா, டெவால்டு பிரேவிஸ், முருகன் அஷ்வின், ஷர்துல் தாகூர், மாயங் அகர்வால், பியூஷ் சாவ்லா, ஜோர்டன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ஏலத்தில் போகவில்லை, 

CSK இரண்டாம் நாளில் எடுத்த வீரர்கள்

சாம் கர்ரன் (2.40 கோடி), ஷேக் ரஷீது (30 இலட்சம்), அன்ஷுல் கம்போஜ் (3.40 கோடி), முகேஷ் சவுதாரி (30 இலட்சம்), தீபக் ஹீடா (1.70 கோடி), குர்ஜப்னீத் சிங் (2.20 கோடி), நாதன் எல்லீஸ் (2 கோடி), ஜேமி ஓவர்டன் (1.50 கோடி), கமலேஷ் நாகர்கோட்டி (30 இலட்சம்), ராம கிருஷ்ணா கோஷ் (30 இலட்சம்), ஸ்ரேயஸ் கோபால் (30 இலட்சம்), வன்ஷ் பேடி (55 இலட்சம்), சித்தார்த் (30 இலட்சம்)



ஒட்டு மொத்த CSK வின் படை

பேட்டர்ஸ்: ருதுராஜ் கெயிக்வாட், ஷேக் ரஷீத், சித்தார்த், ராகுல் த்ரிபாதி, டெவான் கான்வே

விக்கெட் கீப்பர்ஸ்: எம் எஸ் தோனி, வன்ஷ் பேடி

ஆல்ரவுண்டர்ஸ்: ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, விஜய் ஷங்கர், தீபக் ஹீடா, அன்ஷுல் கம்போஜ், ரச்சீன் ரவீந்திரா, ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராம கிருஷ்ணா கோஷ், அஷ்வின், சாம் கர்ரன்

பவுலர்ஸ்: பதிரானா, ஸ்ரேயஸ் கோபால்ம் முகேஷ் சவுதாரி, நாதன் எல்லீஸ், குர்ஜப்னீத் சிங், நூர் அஹமது, கலீல் அஹமது

" ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது சரியான படை பலத்துடன் தான் சிஎஸ்கே இருக்கிறது, டீம் செட் ஆகி விட்டால் கோப்பையை மீண்டும் அடிக்கும் வாய்ப்பை சென்னை நிச்சயம் பெறும் "