• India
```

தீபாவளி ஆபர்..கிரெடிட் கார்டுகள் வழங்கும் அசத்தலான கேஷ் பேக்குகள்..!

Credit Card Diwali Offers 2024

By Ramesh

Published on:  2024-10-26 05:09:24  |    250

Credit Card Diwali Offers 2024 - தீபாவளி ஆபராக SBI Card, ICICI Card, Axis Card உள்ளிட்ட பல வங்கிகளிக் கிரெடிட் கார்டுகள் அமேசான், மிந்த்ரா, ப்ளிப்கார்ட், ஸ்விக்கி, சொமட்டோ என பல ஆன்லைன்நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் பர்சேஸ்களுக்கு பல விதமான ஆபர்களை வழங்கி இருக்கின்றன அது குறித்து இங்கு பார்க்கலாம்.


SBI Credit Card Diwali Offers




Offers on iPhone: SBI கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி iPhone வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ 10,000 Instant Discount கிடைக்கிறதாம் 

Offer Valid Till - 28/12/2024

Senco Gold Jewellery Discount: Offers On Gold And Diamond: SBI கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி தங்கம் மற்றும் வைரம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ 1000 முதல் ரூ 7000 வரை Instant Discount வழங்கப்படுகிறதாம்

Offer Valid Till - 31/10/2024

Tanishq offers: Tanishq ஸ்டோரில் வாங்கப்படும் ஒவ்வொரு ரூ 80,000 மதிப்பிலான பொருள்களுக்கு 4,000 வ்ரை Instant Discount வழங்கப்படுகிறது.

Offer Valid Till - 30/10/2024

Lalchnd Jewellers Discount: லால்சந்த் ஸ்டோரில் வாங்கப்படும்  ரூ 40,000 மதிப்பிலான தங்கம் மற்றும் வைரங்களுக்கு ரூ 4,000 வரை Instant Discount வழங்கப்படுகிறது.

Offer Valid Till - 30/10/2024

Flipkart: ப்ளிப்கார்ட்டில் SBI கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கப்படும் அனைத்து பொருள்களுக்கும் 10 சதவிகிதம் Instant Discount வழங்கப்படுகிறது.

Offer Valid Till - Diwali

ICICI Credit Cards Diwali Offers 2024




Jio Mart: ஜியோ மார்ட்டில் ICICI Credit Card கள் மூலம் வாங்கப்படும் குறைந்த பட்சம் ரூ 2500 மதிப்பிலான பொருள்களுக்கு ரூ 500 வரை Discount வழங்கப்படுகிறது.

Offer Valid Till - 31/12/2024

Zomato: Zomato செயலியில் ICICI கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கப்படும் ரூ 599 வரையிலான ஆர்டர்களுக்கு ரூ 50 Discount வழங்கப்படுகிறது. Coupon Code: CULINARYTREATDEL (இந்த ஆபர் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்று கிழமைகளில் மட்டுமே வழங்கப்படுகிறது)

Offer Valid Till - 31/10/2024

Swiggy: Swiggy செயலியில் ICICI கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் வாங்கப்படும் ரூ 649 வரையிலான ஆர்டர்களுக்கு ரூ 50 Discount வழங்கப்படுகிறது.

Offer Valid Till - 31/10/2024

Surat Diamond Jewellery: சூரத் டைமண்ட் ஷாப்பில் ICICI கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கப்படும் டைமண்ட்களுக்கு 20 சதவிகிதம் வரை Instant Discount வழங்கப்படுகிறதாம், ஆபர்களை பெறுவதற்கு ICICI தளத்தில் இருக்கும் Coupon Code அவசியம்.

Offer Valid Till - 31/03/2025

iPhone 16: ICICI கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கப்படும் iPhone 16 க்கு ரூ 6000 வரை ஆபர்கள் வழங்கப்படுகிறதாம்.

Offer Valid Till - 30/11/2024

Axis Bank Credit Card Diwali Offers 2024




Melorra Diamond Jewellery: Axis வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மெல்லோரா நிறுவனத்தில் ரூ 90,000, ரூ 40,000, ரூ 25,000  டைமண்ட் வாங்கும் ஒவ்வொருவருக்கும், தலாஅ ரூ 7,000, ரூ 3,000, ரூ 1,800  

Offer Valid Till - 31/10/2024

Reliance Digital: Axis வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ரிலையன்ஸ் டிஜிட்டல் மார்ட்டில் பர்சேஸ் செய்யும் ஒவ்வொருவருக்கும் 10 சதவிகிதம் வரை Discount வழங்கப்படுவதாக தகவல், குறைந்த பட்சம் ரூ 10,000 ற்கு பொருள்கள் வாங்கினா மட்டுமே இந்த Discount கிடைக்குமாம், அதிக பட்ச டிஸ்கவுண்ட் ரூ 15,000 என கூறப்படுகிறது.

Offer Valid Till - 03/11/2024

Amazon and Myntra: Axis வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி அம்மேசானில் பர்சேஸ் செய்யும் ஒவ்வொருவருக்கும் 10 சதவிகிதம் Instant Discount வழங்கப்படுவதாக தகவல், Myntra ஒவ்வொரு பர்சேஸ்கும் Flat 250 ரூபாய் Discount வழங்குகிறதாம்.

Offer Valid Till - 29/10/2024

Swiggy & Zomato: Axis வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி Swiggy & Zomato வில் 749 ரூபாய்க்கு மேல்  ஆர்டர்கள் செய்யும் ஒவ்வொருவருக்கும் 10 சதவிகிதம் Instant Discount ஆக ரூ 100 வரை வழங்கப்படுகிறது, 3000 ரூபாய்க்கு மேல் ஆர்டர்கள் செய்பவர்களுக்கு ரூ 1200 வரை Discount வழங்கப்படுகிறதாம்.

Offer Valid Till - 31/10/2024

" மேலும் பல கிரெடிட் கார்டு ஆபர்களை அறிவதற்கு உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ கிரெடிட் கார்டு தளத்தை பார்வையிடலாம் "