• India
```

மிட் ரேஞ்ச்ல ஒரு அசத்தலான மொபைல் வாங்கனுமா...Vivo வெளியிட போறாங்க...டேட்ட நோட் பண்ணி வச்சிக்கோங்க...!

Vivo Y300 India Launch Date And Specifications

By Ramesh

Published on:  2024-11-15 19:54:04  |    262

Vivo Y300 India Launch Date And Specifications - பிரபல மின்னனு பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் Vivo வெளியிட இருக்கும் அசத்தலான மொபைல் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Vivo Y300 India Launch Date And Specifications - சீனாவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் Vivo நிறுவனம் 15 வருடங்களாக முன்னனி மின்னனு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களாக செயல்பட்டு வருகிறது, உலகளாவிய அளவில் மொபைல் தயாரிப்பில் டாப் 5 நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, கிட்டதட்ட 60 நாடுகளில் 400 மில்லியனுக்கு ஏற்பட்ட வாடிக்கையாளர்களை Vivo கொண்டு இருக்கிறது.

தைவான், ஹாங்காங், நேபால், இந்தியா, ஸ்ரீ லங்கா, கம்போடியா, ரஷ்யா, புருனே, லயோஸ், பங்களாதேஷ் என பல நாடுகளில் தங்களது தயாரிப்பை Vivo முன்னிலைப்படுத்தி வருகிறது, FIFA வேர்ல்டு கப், IPL, ப்ரோ கபடி லீக் போன்ற விளையாட்டு போட்டிகளில் ஸ்பான்சர்களாக Vivo செயல்பட்டு வருகிறது, Vivo தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த போன்களை தருவதையும் குறிக்கோளாக கொண்டு இருக்கிறது.

Vivo Y300 Launch Date & Specifications:



மெமோரி: 8 GB/12 GB RAM | 128GB/256GB

ஸ்க்ரீன்: 6.67 inch + 120HZ Refresh Rate

இயங்குதளம்: Android 15, ColorOS 15

ரிசொல்யூசன்: 1080 x 2400 Pixels

கேமரா: 50MP + 8MP  | 32MP Front Camera

பேட்டரி: 5000 mAh Battery + 80 W Wired Charger 

பிராசசர்: Qualcom Snapdragon 4, 2 Chip

விலை: ரூ 21,000 முதல் 25,000 ரூபாய் வரை இருக்கலாம்

கிடைக்கும் தளம்: Vivo Official And Amazon, ரிலீஸ் தேதி நவம்பர் 21 ஆக இருக்கலாம்