Moto G85 Specifications - பிரபல Moto நிறுவனம் வெளியிட்டு இருக்கும் Moto G85 என்ற அசத்தலான மொபைல் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Moto G85 Specifications - அமெரிக்காவை தலைமையமாக கொண்டு செயல்பட்டு வரும் Motorola நிறுவனம், கிட்டதட்ட 98 வருடங்களாக மின்னனு பொருட்களை தயாரித்து உலகளாவிய அளவில் சந்தைப்படுத்தி வருகிறது, மொபைல், டெலிவிஷன், டேப்லட்கள், கேபிள்கள், டெலிபோன், நெட்வொர்க் சிஸ்டம்ஸ், ஹோம் டெலிபோன், Two Way ரேடியோஸ் உள்ளிட்ட பொருள்களை Motorola நிறுவனம் தயாரித்து வருகிறது.
கிட்ட தட்ட 200 க்கும் மேற்பட்ட மின்னனு பொருள்களை தயாரித்து சந்தைப்படுத்தி வரும், மோட்டோரோலா நிறுவனம் இந்திய மார்க்கெட்டிலும் ஒரு தவிர்க்க முடியாத இடத்தை பெற்று இருக்கிறது, மொபைல் மார்க்கெட்டிலும் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்து இருக்கும் மோட்டோ நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கும் Moto G85 மொபைல் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Moto G85 Specifications
மெமோரி: 8GB RAM + 128GB ROM | 12GB RAM + 256GB ROM
ஸ்க்ரீன்: 6.67 inch + 144Hz Refresh Rate + Full HD+
இயங்குதளம்: Android 14
ரிசொல்யூசன்: 2400 x 1080 Pixels
கேமரா: 50MP + 8MP | 32MP Front Camera
பேட்டரி: 5000 mAh Battery + 33W Wired Charger
பிராசசர்: 6S Gen 3 Processor
GPU: Qualcomm Adreno 619
விலை: 8GB RAM + 128GB ROM - 17,999 RS | 12GB RAM + 256GB ROM - 19,999 RS
கிடைக்கும் தளம்: Flipkart, Moto Official
" ரூபாய் 20,000 க்குள் 12GB RAM + 256GB ROM உடன் இவ்வளவு தரவரைவுகள் கிடைக்கிறதென்றால் உடனடியாக முந்துவது தானே சாமர்த்தியமாக இருக்க முடியும் "