• India
```

12GB RAM + 256GB ROM உடன்..பதினைஞ்சாயிரத்துல பக்காவா ஒரு மொபைல்..!

Best Mobile Under RS 15000

By Ramesh

Published on:  2024-10-28 09:13:16  |    762

Best Mobile Under RS 15,000 - பதினைஞ்சாயிரத்துல பக்காவா எல்லாம் இருக்குற மாறி ஒரு போன் வாங்கனும்னா கண்டிப்பா இந்த தொகுப்ப முழுசா படிங்க.

Best Mobile Under RS 15,000 - தீபாவளி ஆபர்ல ஏதாச்சு ஒரு போன் வாங்கனும்னு எல்லாருக்கும் ஆசை இருக்கும், ஆனா மார்க்கெட்ல ஏகப்பட்ட கம்பெனி, ஏகப்பட்ட மொபைல் இருக்குறதுனால என்ன மொபைல் வாங்குறதுன்னு யோசிச்சுக்கிட்டே இருப்போம், விலை குறைவா இருக்கனும், அதே சமயத்துல பக்காவா எல்லாம் இருக்குற மாறி ஒரு போன் வாங்கனும்னா கண்டிப்பா இந்த தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

Motorola G64 5G Specifications


மெமோரி: 12 GB RAM | 256 GB ROM | Expandable Upto 1 TB

ஸ்க்ரீன்: 16.51 cm (6.5 inch) Full HD+ Display + 120Hz Refresh Rate

ரிசொல்யூசன்: 2400 x 1080 Pixels

கேமரா: 50MP (OIS) + 8MP | 16MP Front Camera

பேட்டரி: 6000 mAh Battery + 33 W Charger

GPU: IMG BXM-8-256

பிராசசர்: MediaTek Dimensity 7025, Octa Core

விலை: 14,999 ரூபாய்

கிடைக்கும் தளம்: Flipkart

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது ஒரு அட்டகாசமான மொபைல், விலையும் இந்த ஸ்பெசிபிகேசனுக்கு மிக மிக மலிவு தான், இது போக SBI Card பயன்படுத்தி வாங்கும் போது ரூ 1,500 ரூபாய் Intant Cash Back வேறு கிடைக்கிறது, அப்படி பார்க்கும் போது மொபைலின் விலை 13,500 ரூபாய் தான், இப்போதே முந்தி வாங்குங்கள், ஆபர் தீபாவளி வரைக்கும் தான் போல.