• India

பிராண்டடு மொபைலா இருக்கனும்...அதுவும் 20000 ரூபாய்குள்ள இருக்கனும்...அப்படின்னா கண்டிப்பா இந்த தொகுப்ப பாருங்க...!

Best Branded Mobile Under RS 20000

By Ramesh

Published on:  2025-01-11 08:35:03  |    7

Best Branded Mobile Under RS 20000 - கைல ஒரு இருபதாயிரம் ரூபாய் இருக்கு, பெஸ்ட்டா ஒரு பிராண்டடு மொபைல் வாங்கனும், நல்ல ஸ்டோரேஜ் இருக்கனும், எதும் பிரச்சினைனா உடனே பாக்கா எல்லா இடத்துலையும் சர்வீஸ் சென்டர் இருக்கனும், நல்ல கேமரா இருக்கனும், நீண்ட நாளுக்கு மொபைல் எந்த பிரச்சினையும் வராம இருக்கனும், அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு இந்த மொபைல் சரியாக இருக்கும்.

பொதுவா நோகியாக்கு அப்புறம் ஒரு நம்ப தகுந்த நிறுவனமா உருவெடுத்தது எந்த நிறுவனம்னு கேட்டா அடிச்சு சொல்லலாம் சாம்சங்னு, தென் கொரியாவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் சாம்சங் மொபைல், லேப்டாப், ஹவுஸ் ஹோல்டு பொருள்கள், எலக்ட்ரானிக்ஸ் என அனைத்து தயாரிப்புகளிலும் முன்னனி நிறுவனமாக உலகளாவிய அளவில் செயல்பட்டு வருகிறது.

இப்ப நாம பாக்க இருக்கிற மொபைலும் ஒரு சாம்சங் மொபைல் தான், மொத்தமா ரூ 20,000 த்திற்கு உள்ள நீங்க நினைக்கிற எல்லா தர வரைவுகளும் இருக்கும்.

SAMSUNG Galaxy A16 5G Specifications



மெமோரி: 8GB RAM + 256GB ROM

ஸ்க்ரீன்: 6.70 inch + 120Hz Refresh Rate + Full HD Display

இயங்குதளம்: Android 14

ரிசொல்யூசன்: 2340 x 1080 Pixels

கேமரா: 50MP + 5MP + 2MP  | 13MP Front Camera

பேட்டரி: 5000 mAh Battery + 25 W Wired Charger

பிராசசர்: Mediatek Dimensity 6300

GPU: ARM Mali G57

விலை:  20,999 RS

கிடைக்கும் தளம்: Flipkart, Samsung Official

" ஒரு சில கார்டுகளுக்கு 5% முதல் 10% வரை ஆபர் கிடைக்குது, அதிகபட்சமாக ரூ 2000 வரை ஆபரோட மொபைல் வாங்கிக்கலாம் "