• India
```

Navi செயலியின் மூலம்...துரிதமாக கடன் வாங்கும்...வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்...!

Navi Instant Loan

By Ramesh

Published on:  2025-02-14 23:31:45  |    60

Guide to Quickly Secure a Loan in Navi - பிரபல Navi செயலியின் மூலம் திரிதமாக கடன் வாங்கும் வழிமுறைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எல்லோருக்குமே ஏதாவது ஒரு அவசர பண தேவை என்பது நிச்சயம் இருக்கும், அந்த சமயத்தில் ஆவணங்களை எடுத்துக் கொண்டு வங்கிக்கும் ஓட முடியாது, தங்கங்களை எடுத்துக் கொண்டு அடகு கடைக்கும் செல்ல முடியாது, அதீத வட்டிக்கு வட்டிக்கு விடுபவர்களுக்கு வாங்கினாலும் வாழ்க்கை முழுக்க வட்டி மட்டுமே கட்டிக் கொண்டு இருக்கும் நிலை ஏற்படும்.

சரி அப்படி என்றால் எப்படி தான் எடுப்பது என்றால், ஒரு சில இன்ஸ்டண்ட் கடன் செயலிகள் 5 நிமிடத்தில் குறைவான ஆவணங்களுடன் கடன் வழங்குகின்றன, சரி இன்ஸ்டண்ட் கடன் செயலிகள் என்றாலே ஆபத்து என்றால் அப்படி எல்லாம் இல்லை, ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சில செயலிகளும் இருக்கின்றன, அவை எல்லாம் பாதுகாப்பானவகள் தான்.



சரி அப்படி என்ன செயலி இருக்கிறது என்றால் Navi என்று ஒரு செயலி Play Store யில் இருக்கிறது, அதை இன்ஸ்டால் பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கி ஸ்டேட்மெண்ட் கொடுக்கும் போது நீங்கள் எவ்வளவு கடனுக்கு தகுதியானவர்கள் என்பதை செயலியே காண்பிக்கும், வங்கியை Add செய்து ஆட்டோ Pay யை Allow செய்தால் அடுத்த நிமிடத்தில் பணம் உங்கள் அக்கவுண்ட்டுக்கு வந்து விழும்.

முக்கியமாக இந்த செயலி ஆவணத்திற்கு (Document Charge) என்று தனியாக பணம் பிடிப்பதில்லை, 5 நிமிடத்தில் மொத்த பணமும் உங்கள் அக்கவுண்ட்டிற்கு வந்து விடும், எவ்வளவு மாதத்தில் கட்டி முடிக்கிறீர்கள் என்பதை நீங்களே தெரிவு செய்து கொள்ளலாம், வட்டியும் 9.75% என்ற குறைந்த வட்டியில் இருந்து ஸ்டார்ட் ஆகிறது, அதனால் உடனடி பணத்தேவைக்கு Navi பெஸ்ட் ஆப்சனாக இருக்கும்.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola