• India
```

பணம் போடணுமா..!? ATM கார்டு தேவையே இல்ல!! ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் முயற்சி..

How To Deposit Cash In ATM Without Card | How To Deposit Money In ATM Without Card In Tamil

How To Deposit Cash In ATM Without Card -ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் டெபாசிட் செய்யும் புதிய வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியிருக்கிறது.UPI இன்டரோபரேபிள் கேஷ் டெபாசிட் (UPI-ICD) என்ற இந்த வசதி, வாடிக்கையாளர்களுக்கு பண பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.மொபைல் எண் அல்லது VPA மூலம் ஏடிஎம்களில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.

How To Deposit Cash In ATM Without Card -டிஜிட்டல் வங்கிச் சேவையை எளிதாக்க, ரிசர்வ் வங்கி UPI இன்டரோபரேபிள் கேஷ் டெபாசிட் (UPI-ICD) எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.மேலும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமல் UPI மூலம் ஏடிஎம்மில் பணத்தை டெபாசிட் செய்யலாம். 


வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண் அல்லது மெய்நிகர் கட்டண முகவரியை (VPA) பயன்படுத்தி, பணத்தை தங்கள் கணக்கில் அல்லது வேறு ஒருவரின் கணக்கில் டெபாசிட் செய்யலாம். இந்த அம்சம் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேம்படுத்தவும், வங்கி சேவையை எல்லோருக்கும் எளிதாக்கவும் உதவுகிறது.


இந்த புதிய வசதியை ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் டி. ரபி சங்கர் மும்பையில் நடந்த குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த புதிய வசதி டெபிட் கார்டின் தேவையை நீக்கி UPI மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை டெபாசிட் செய்ய மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. மேலும், வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் இருந்து நேரடியாக தங்கள் சொந்த கணக்கு அல்லது வேறு ஒருவரின் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.


Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola