சாலை விதிகளை கடைபிடிப்பது, பாதுகாப்பான பயணத்திற்கு மிகவும் முக்கியமானது.
சாலை விதிகளை கடைபிடிப்பது, பாதுகாப்பான பயணத்திற்கு மிகவும் முக்கியமானது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் விபத்துகளை தவிர்க்க, அனைத்து ஓட்டுநர்களும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது கட்டாயமாகும்.
அலைபேசி பயன்படுத்திக்கொண்டு வாகனம் ஓட்டுதல்
மது அருந்தி வாகனம் செலுத்துதல்
அதிக வேகத்தில் ஓட்டுதல்
போக்குவரத்து விதிகளை மீறுதல்
சரக்கு வாகனங்களில் பயணம் செய்தல்
இவை போன்ற ஆறு முக்கிய விதிகளை மீறினால், ஓட்டுநரின் உரிமம் ரத்து செய்யப்படும் மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பாக பயணிக்க, விதிகளை பின்பற்றுங்கள் – உங்கள் உயிரையும், பிறரின் உயிரையும் பாதுகாத்திடுங்கள்