Today Gold Rate In Tamil- இன்றைய ஆபரண மார்க்கெட் நிலவரத்தின்படி தமிழகத்தில் தங்கத்தின் விலை சற்றே இறக்கம் கண்டு இருக்கிறது.
நேற்றைய தினம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை மார்க்கெட்டுகளில் கிராமிற்கு, ரூபாய் 6,880 என்று இருந்த நிலையில், இன்று கிராமிற்கு ரூபாய் 15 குறைந்து, ரூபாய் 6865 -க்கு விற்கப்படுகிறது. மேலும் 18 காரட் தங்கம் ரூபாய் 5,617/ கிராம் எனவும், 24 காரட் தூய தங்கம் ரூபாய் 7,489/ கிராம் எனவும் விற்கப்படுகிறது.