இன்றைய நாளுக்கான (ஜனவரி 18, 2025) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி பார்க்கலாம் வாங்க.
இன்றைய நாளுக்கான (ஜனவரி 18, 2025) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி பார்க்கலாம் வாங்க.
இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய்.100.80 என்ற விலையில் விற்பனையாகிறது. நேற்றைய தினம் லிட்டருக்கு 33 காசுகள் குறைந்து நிலையில் இன்றும் 10 காசுகள் குறைந்து இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நேற்றைய தினம் லிட்டருக்கு 33 காசுகள் வரை குறைந்து ரூ. 92.48 என்ற விலையில் விற்பனையாகி வந்த நிலையில், இன்று மேலும் 9 காசுகள் வரை குறைந்து டீசல் லிட்டருக்கு ரூ. 92.39 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இன்றைய நிலவரம் படி, விருதுநகர், விழுப்புரம், தூத்துக்குடி, திருவள்ளூர், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர், ஈரோடு, தர்மபுரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டீசலின் விலை அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.