• India
```

தமிழக ஆபரண மார்க்கெட்டுகளில் இன்றும் தங்கத்தின் விலை ஏறு முகமாகவே இருக்கிறது

Gold Rate News Today | Today Gold Rate In Tamil

By Dharani S

Published on:  2024-09-23 16:12:46  |    213

Gold Rate News Today-இன்றைய ஆபரண மார்க்கெட் நிலவரத்தின்படி, தமிழகத்தில், தங்கத்தின் விலை இன்றும் ஏற்றம் கண்டு இருக்கிறது.

நேற்றைய தினம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஆபரண மார்க்கெட்டுகளில் கிராமிற்கு, ரூபாய் 6,960 என்று இருந்த நிலையில், இன்று 20 ரூபாய் வீதம் உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத்தங்கம், ரூபாய் 6,980-க்கு விற்கப்படுகிறது. மேலும் 18 காரட் தங்கம் ரூபாய் 5,711/ கிராம் எனவும், 24 காரட் தூய தங்கம் ரூபாய் 7,615/ கிராம் எனவும் விற்கப்படுகிறது.


வெள்ளி நேற்றைய தினம் கிராமிற்கு ரூபாய் 98 என இருந்த நிலையில், இன்று அதே விலை தான் ஆபரண மார்க்கெட்டுகளில் நீடிக்கிறது, ஒரிரு நூறைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதாக இல்லை.

தமிழக ஆபரண மார்க்கெட்டுகளில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 155 ரூபாய் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.