Ford Motor Company CEO -ஃபோர்டு நிறுவனத்துடனான 35 வருட பந்தத்திற்கு பிறகு ஓய்வை அறிவித்து இருக்கிறார் டெட் கேன்னிஸ்!
ஃபோர்டு ப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணி புரிந்து வந்த டெட் கேன்னிஸ், ஃபோர்டுடனான 35 வருட பந்தத்திற்கு பிறகு, ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
ஃபோர்டு நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரிதும் பங்காற்றியவர்களுள் டெட் கேன்னிஸ் மிகவும் முக்கியமானவராக கருதப்படுகிறார்.
ஃபோர்டு நிறுவனத்தின் ச்ர்வீஸ் செயல்பாடுகள், விற்பனை, வன்பொருள் மற்றும் மென்பொருள் கையாக்கம், டிஜிட்டல் சப்போர்ட் உள்ளிட்டவைகளை உள்ளடக்கிய ஃபோர்டு ப்ரோ நிறுவனத்தை அவர் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது