உலக அளவில் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
உலக அளவில் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
கார் மற்றும் பைக் வாங்க மக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருவதால் இந்த துரையின் வளர்ச்சி சற்று அதிகமாகவே இருக்கிறது.
இந்நிலையில் புது டெல்லியில், பாரத் மொபைலிட்டி குளோபல் கண்காட்சி(Bharat Mobility Global Expo 2025) நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த ஆண்டில் 2.5 கோடி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு ரத்தன் டாடா மற்றும் ஒசாமு சுஷுகி (Osamu Suzuki) ஆகியோர் முக்கிய காரணம் என்றும் கடந்தாண்டு 11 லட்சம் கோடி ரூபாய் இந்தியாவின் போக்குவரத்து கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவித்து இருக்கிறார்.