• India
```

கனரா வங்கியில் வேலை வாய்ப்பு – மிஸ் பண்ணாதீங்க..

Canara Bank Recruitment 2025

By Dhiviyaraj

Published on:  2025-01-25 09:02:09  |    385

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு உலகளவில் 9,600+ கிளைகள் கொண்ட முன்னணி பொதுத்துறை வங்கி கனரா.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு உலகளவில் 9,600+ கிளைகள் கொண்ட முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கி, 60 சிறப்பு அலுவலர் (Specialist Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வேலை வாய்ப்பு விவரங்கள்:

மொத்த காலியிடங்கள்: 60

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேர்வு மைய விவரங்கள் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.canarabank.com இணையதளத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்