Free Credit Card Details - கிரெடிட் கார்டு வேணும், ஆனா அதுக்கு Joining Feesயும் இல்லாம, Annual Feesயும் இல்லாம இருக்கனும், அப்படி ஒரு கிரெடிட் இருக்கான்னு கேட்டா ஆமா நிச்சயமாக இருக்கு, அத பத்தி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Free Credit Card Details - பொதுவாக கிரெடிட் கார்டுகள் தற்போது மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது, ஏதாவது அவசர தேவைக்கு கூடவே இருக்கும் ஒரு நண்பன் போல மாறி விட்டது, நண்பர்களிடம் கூட தயங்கி தயங்கி ஒரு அவசர தேவைக்கு பணமோ, பொருளோ கேட்க வேண்டிய சூழல் இருக்கும், ஆனால் கிரெடிட் கார்டுகளிடம் அப்படி இல்லை, எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கிரெடிட் கார்டுகள் வாங்கினால் கடனாளி ஆகி விடுவீர்கள் என்றதொரு பொதுவான மைண்ட்செட் அனைவருக்குமே இருக்கிறது, ஆனால் அது நாம் பயன்படுத்தும் விதத்தை பொறுத்து தான் இருக்கிறது, கிரெடிட் கார்டுகள் என்பது ஒரு அவசர தேவைக்கான கருப்பொருள், அத்தியாவசியங்களையும், அநாவசியங்களையும் வாங்கி குவிக்க பயன்படுத்தப்படும் கருப்பொருள் அல்ல.
இத புரிஞ்சிக்கிட்டா நிச்சயம் கிரெடிட் கார்டு ஒரு வரம் தான், சரி, கிரெடிட் கார்டு வாங்கனும்னு முடிவு எடுத்தாச்சு, என்ன கிரெடிட் கார்டு வாங்கலாம், கார்டு வாங்குறதுக்கே 500 ரூபா வாங்குறாங்களே, அப்புறம் வருடாந்திர பிடிமானம் வேற 500 ரூபாய், இப்படி இருக்கும் போது கிரெடிட் கார்டு எங்க வாங்க, அப்படின்னு கேட்டா, இது எந்த சார்ஜுமே இல்லாம ஆக்சிஸ் வங்கி உங்களுக்காக ஒரு கார்டு தருது.
Credit Card Uses In Tamil -அது தான் Axis Neo Credit Card, இந்த கார்டுக்கு ஒரு சில சேனல்கள்ல Joining Feesயும் கிடையாது, Annual Feesயும் கிடையாது, இது போக Zomatoல இந்த கார்டு மூலமா நீங்க ஆர்டர் பண்ணுற உணவுக்கு 40% Off, மாதத்துக்கு இரண்டு தடவ இந்த ஆபர பயன்படுத்திக்கலாம், இந்த கிரெடிட் கார்டு மூலமா நீங்க பண்ணுற Utility Paymentsக்கு 5% Off, 10% Off On Blinkit, 10% Offer On Book My Show, Extra 150 Rs Off On Myntraனு இப்டி பல ஆபர் இருக்கு.
" அப்புறம் என்ன பெஸ்ட்னு தெரிஞ்சா இப்பவே வாங்கிடுங்க, Cashback யும் இருக்கு, கட்டணமும் இல்ல அப்படின்னா எதுக்காக வெயிட் பண்ணனும் "