Ola Electric Scooter Latest News - ஓலா நிறுவனத்தின் முதல் மின்சார பைக் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது.
நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமான ஓலா.தனது ஓலா நிறுவனத்தின் முதல் மின்சார பைக் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகமாக உள்ள நிலையில், ஓலா நிறுவனத்தின் முதல் மின்சார பைக்கின் பிரத்யேக தோற்றத்தை வெளியிட்டுள்ளது. ஓலா நிறுவனம் மின்சார பைக்குகளுடன் மின்சார கார்களையும் நோக்கி நகர்ந்து வருகிறது.