Elon Musk Net Worth in Trillion-உலகின் முதல் டிரில்லினியராக எலான் மஸ்க் இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரில்லினியர் கிளப்பில் சேரும் முயன்று தொழிலதிபர்களுடன் எலான் மஸ்க் உள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், 2027-ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் டிரில்லினியர் இடத்தை பிடிக்கப்போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனையடு
இந்நிலையில்,தற்காலிகமாக 237 பில்லியன் டாலர் சொத்துடன் உள்ள எலான் மஸ்க், இப்போது உலகின் மிகப்பெரிய பணக்காரராக வாழ்த்து வருகிறார்.மேலும், இவர், 669.28 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லா மற்றும் பல நிறுவனங்களை நிறுவியவர்.
இந்த டிரில்லினியர் கிளப்பில் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் Nvidia நிறுவனத்தின் CEO ஜென்சன் ஹுவாங், இந்தோனேசிய தொழிலதிபர் பிரசோகோ பாங்கஸ்ட் ஆகியோர் சேர்ந்துள்ளனர். 2028-ஆம் ஆண்டுக்குள் இந்த மூவரும் டிரில்லினியர் ஆகலாம் எனவும் கணிக்கப்படுகிறது.